Tag: வான் அசிசா
“சிறையில் படுக்கை வசதி இல்லை; முதுகு வலியால் அன்வார் அவதி” – வான் அசிசா...
கோலாலம்பூர், பிப்ரவரி 16 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு சிறையில் சரியான படுக்கை வசதி இல்லாததால் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாக அவரது துணைவியார் வான்...
நாடாளுமன்றத்தில் பிகேஆர் சிறப்பு தீர்மானம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வேண்டும்!
கோலாலம்பூர், பிப்ரவரி 11 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தண்டனை வழங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் (motion) ஒன்றை பதிவு செய்யப்போவதாகவும், அன்வாருக்கு அரச...
வான் அசிசாவுக்கு 62 வயது; பிறந்த நாளைக் கொண்டாடிய பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள்
ஷா ஆலம், டிசம்பர் 4 - பிகேஆர் கட்சித் தலைவி டத்தோஸ்ரீ வான் அசிசாவின் பிறந்த நாளை பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக அவர் எதிர்பாராத...
வான் அசிசா மட்டுமே எங்கள் தேர்வு பிகேஆர் திட்டவட்ட அறிவிப்பு!
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 - சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், அப்பதவிக்கு டத்தோஷ்ரீ வான் அசிசாவைத் தவிர வேறு யாரையும் பரிசீலிக்க இயலாது என...
பக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்
கோலாலம்பூர், செப்டம்பர் 9 - சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணி தலைவர்களிடையே கடுமையான விரிசல்களும், ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புகளும் உருவாகியுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ளது.
பாஸ் கட்சியின்...
சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: வான் அசிசாவின் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளோம் – பிகேஆர்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 3 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டும் தான் பரிந்துரைக்கப் போவதாக பிகேஆர் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று அக்கட்சியின்...
பிகேஆர் தலைவராக வான் அசிசா போட்டியின்றித் தேர்வு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், அஸ்மின் அலி 22, 562 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகத்...
சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசார் வான் அசிசா – பிகேஆர் தலைமை அறிவிப்பு!
சிலாங்கூர், ஜூலை 22 - சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
நேற்று பின்னிரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிகேஆர் ஆலோசகரும், அசிசாவின்...
“அன்வார் மீதான தண்டனையே அவர் போட்டியிலிருந்து விலகியதற்கான காரணம்” -வான்அசிசா
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-language:AR-SA;}
கோலாலம்பூர், ஏப்ரல் 24 -பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவருக்கான...
வான் அசிசா சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டி?
கோலாலம்பூர், மார்ச் 29- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியாரும், கெஅடிலான் கட்சி தலைவருமான டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா சிலாங்கூரிலுள்ள சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது.
பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 1999ஆம்...