Tag: வாவே (ஹூவா வெய்)
வாவே (Huawei) திறன்பேசிகளிலும் இனி செல்லியல் குறுஞ்செயலி பயன்படுத்தலாம்
கோலாலம்பூர் : மலேசியாவிலிருந்து கடந்த 2012 முதல் இயங்கிக் கொண்டிருக்கும் இணைய ஊடகம் செல்லியல். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் திறன்பேசிகளில் (ஸ்மார்ட்போன்) வலம் வரும் ஒரே மலேசிய ஊடகம் செல்லியல்.
ஆப்பிள் ஐபோன்கள்,...
வாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு பிரிட்டன் தடை
இலண்டன் : சீனாவின் வாவே நிறுவனம் (Huawei) பிரிட்டனில் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் பங்கெடுப்பதற்கு அந்நாடு நேற்று செவ்வாய்க்கிழமை தடைவிதித்தது.
இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின்னர் பிரிட்டனில் இயங்கும் நிறுவனங்கள் வாவே...
5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்
பெய்ஜிங் – குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ச்சி பெற்ற சீனா நிறுவனம் வாவே (Huawei). 5ஜி தொழில்நுட்பத்தைப் பல நாடுகளில் அறிமுகம் செய்ய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தது.
மலேசியா கூட, துன் மகாதீர் பிரதமராக...
வாவே பயிற்சி மையத்திற்கு வேதமூர்த்தி திடீர் வருகை
மித்ராவின் முழு ஆதரவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறும் இளைஞர்களை பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேரில் சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
அமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்
ஷென்சென் – சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாவே நிறுனத்திற்கு (Huawei) எதிராக அமெரிக்கா கறுப்புப் பட்டியலிட்டு விதித்திருக்கும் தடைகளால் அந்நிறுவனம் தனது விற்பனை மூலம் ஈட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த வருமானத்தில்...
அமெரிக்கத் தடையை எதிர்த்து ஹூவாவெய் வழக்கு
வாஷிங்டன் - அமெரிக்க நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் வணிகங்கள் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து டெக்சாஸ் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில் ஹூவா வெய் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடை...
ஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு!
ஆங்காங்: சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் ஹூவாவெய் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது.
இதில் ஓர்...
ஹூவாவெய் தடை: அமெரிக்க அரசியல்வாதிகளே காரணம், அமெரிக்க நிறுவனங்கள் அல்ல!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத் தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டது.
இந்த முடிவின் காரணமாக,...
கூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு
வாஷிங்டன் – அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதை அடுத்து, உலகம்...
ஹூவாவெய் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி கைது
அமெரிக்கா: உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான, ஹூவாவெய் (Huawei) தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் ( Meng WanZhou) கைது...