Tag: வீ கா சியோங்
சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!
கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்.
கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு...
“மகாதீர் உலகின் சக்திமிகு நாடுகளின் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது!”- வீ கா சியோங்
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து பெரிய நாடுகளைப் புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.
துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை குவான் எங் நிறுத்த வேண்டும்!
துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
“ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா...
இலவச காலை உணவு திட்டத்தின் வாயிலாக அரசாங்கம், பில்லியன் ரிங்கிட் நிதியை செலவிட நேரிடும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
“ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்!”- வீ கா சியோங்
ஜாகிர் நாயக் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, தடை செய்யப்பட வேண்டும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
ஜிஎம்சி: அமைச்சர்களின் செயல்திறனை கண்காணிக்கும் குழுவை மசீச அமைத்தது!
கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் மீதான கண்காணிப்பை துரிதப்படுத்த, அரசாங்க கண்காணிப்புக் குழு (ஜிஎம்சி) ஒன்றை மசீச தொடங்கியுள்ளது.
தொழில்சார் தகைமைகள் கொண்ட 300 கட்சி உறுப்பினர்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கட்சித் தலைவர்...
லத்தீஃபா கோயா நியமனம் : அன்வாரைப் பிரதமராகத் தடுக்கும் சதிகளில் ஒன்றா?
கோலாலம்பூர் - கடந்த ஓராண்டாக மலேசியாவின் காப்பிக் கடைகளிலும், ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு விவகாரம் பிரதமர் துன் மகாதீர் அன்வார் இப்ராகிமுக்கு வழிவிட்டு, தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வாரா? அல்லது அன்வார்...
1எம்டிபி: நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் தாக்குதல்கள் வெளிப்படுகின்றன!
கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் 1எம்டிபி திட்டமானது முக்கியப் பங்கினை வகித்துள்ளதை நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார்.
இதுகாறும், 1எம்டிபி திட்டம் குறித்து...
“தேசிய முன்னணியைக் கலைக்க வேண்டும்” – மசீச தீர்மானம்
கோலாலம்பூர் - தேசிய முன்னணியைக் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) மத்திய செயலவை ஈடுபட வேண்டும் என, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற...
வீ கா சியோங் – மசீசவின் புதிய தலைவர்
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) கட்சித் தேர்தலில் ஜோகூர் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்தக்...