Tag: வைகோ
“முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் வைகோ இருப்பார்” – ராஜ்நாத் சிங்
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
விருதுநகர், ஏப்ரல் 19 – இந்தியா எங்கும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நேற்று...
கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 9: தமிழர்களின் வழக்கறிஞர் வைகோ வாகை சூடுவாரா?
ஏப்ரல் 10 - தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு தமிழனுக்கு பிரச்சனையென்றாலும், அயல் நாட்டுத் தமிழன் ஒருவனுக்கு இழிவு என்றாலும் - அதனை சரிநிகர் சமமாகப் பார்த்து , ஒரு...
பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது – வைகோ!
சென்னை, ஏப்ரல் 9 - தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும், அந்த போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர்...
வைகோவின் சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி!
விருதுநகர், ஏப்ரல் 3 - நேற்று வேட்புமனு தாக்கல் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதில் தனது சொத்து மதிப்பு ரூ.3.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும்...
வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
சங்கரன்கோயில், ஏப்ரல் 3 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவர் வீட்டில் சந்தித்து பேசினார்.
சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு வந்த விஜயகாந்த் அவரை சந்தித்து ஆலோசனை...
முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!
நெல்லை, ஏப்ரல் 1 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம்...
மு.க.அழகிரியுடன் வைகோ சந்திப்பு – மதிமுகவுக்கு ஆதரவு கோரினார் அழகிரி!
மதுரை, மார்ச் 24 - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி...
தேர்தலில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே-மு.க.ஸ்டாலின் சதி – வைகோ குற்றசாட்டு!
சென்னை, மார்ச் 19 - சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க பொது செய்லாளர் வைகோ பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272...
மதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அழகிரி!
மதுரை, மார்ச் 15 - திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி வரும் நாடாள்மன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாள்மன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க....
கூட்டணியை கலைக்க மத்திய உளவுத்துறை மூலம் காங்கிரஸ் கட்சி முயற்சிகள் -வைகோ குற்றச்சாட்டு!
சென்னை, மார்ச் 8 - மறுமலர்ச்சி இலக்கிய பேரவை சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் லட்சக்கணக்கான அப்பாவி...