Home Tags ஹரிராயா நோன்பு பெருநாள்

Tag: ஹரிராயா நோன்பு பெருநாள்

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

ஒரு மாதம் நோன்பிருந்து அதை நிறைவு செய்யும் வகையில் இன்று மலேசிய முஸ்லீம் பெருமக்கள் கொண்டாடி மகிழும் நன்னாளாம் ஈகைத் திருநாளில் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில்  பெருமகிழ்ச்சி...

மதங்களிடையே ஒற்றுமை வளரும் வண்ணம் கொண்டாடுவோம் – சேவியர் ஜெயகுமாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

புத்ரா ஜெயா - கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வெளியிட்ட நோன்புப் பெருநாள் வாழ்த்து...

இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர் - இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். "ஒரு...

செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

புனித ரம்ஜான் முழுவதும் உண்ணா நோன்பிருந்து, முஸ்லீம் அன்பர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடும் ஹரிராயா நோன்புப் பெருநாளுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வண்ணம் கொண்டாடுவோம் – வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

புத்ராஜெயா -  நோன்புத் திருநாளைக் கொண்டாடும் மலேசிய மக்கள் அனைவருக்கும் பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமுர்த்தி (படம்) தெரிவித்துள்ளார். மலேசியத் திருநாட்டின் கூட்டு சமுதாயத்தை பிணைத்திருக்கும் கயிறுகளைப் போன்றவை பண்டிகைகள்...

“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

கோலாலம்பூர் – “இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் நெறி ஆகும். புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில்...

மலாக்காவில் நலிந்த மக்களுக்கு நோன்புத் திருநாள் அன்பளிப்பு – வேதமூர்த்தி வழங்கினார்

புத்ராஜெயா: நோன்புத் திருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், நலிந்த மக்களும் பண்டிகைக் கால மகிழ்ச்சியில் இருந்து விடுபட்டுவிடக் கூடாதென்னும் நோக்கில் மலாக்காவில் ஏழை மக்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பண உதவிகளை வழங்கினார். மலாக்கா...

ஹரிராயா புதன்கிழமை கொண்டாடப்படும்

கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள முஸ்லீம் பெருமக்கள் எதிர்வரும் புதன்கிழமை (5 ஜூன்) நோன்புப் பெருநாளின் முதல் நாளைக் கொண்டாடுவர் என அரச முத்திரைக் காப்பாளர் சைட் டானியல் சைட் அகமட் இன்றிரவு அதிகாரபூர்வமாக...

பெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்

கோலாலம்பூர் - ஒவ்வொரு மலேசியப் பெருநாளின் போதும் அந்த பெருநாளின் தத்துவத்தையும் நோக்கத்தையும் விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை எடுத்து அதனை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வெளியிடுவது பெட்ரோனாஸ் நிறுவனத்தின் வழக்கமாகும். அந்த...

80 ஆயிரம் மக்களை ஈர்த்த மகாதீரின் ஹரிராயா உபசரிப்பு

புத்ரா ஜெயா - ஆகக் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் பிரதமராக தனது ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பை புத்ரா ஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா என்ற பிரதமர் இல்லத்தில் நடத்திய துன் மகாதீர்...