Tag: ஹாடி அவாங்
“காலணிகளை மாற்றுவது போல பிரதமர் பதவியை மாற்றுவது எளிதல்ல!”- ஹாடி அவாங்
தனது பதவிக்காலம் முடியும் வரை துன் மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஹாடி அவாங், பிரதமரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், நாட்டின் நிலையானது நல்லதொரு மாற்றத்தை அடைந்ததும் அது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.
அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு சாசனம் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடப்படும்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் பாஸ் கட்சித் தலைவரான அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு இடையில் வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ஒத்துழைப்பு சாசனம் கையெழுத்திடப்படவுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்குப்...
அரசு ஊழியர்களை பழிவாங்கும் செயலில் பாஸ் ஈடுபடாது!- ஹாடி அவாங்
அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கடமைகளின் போது விசுவாசம், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதில் பாஸ் என்றும் நியாயமாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இது ஓர் அரசியல் வாக்குறுதி அல்ல, ஆனால்,...
“பாஸ் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது, நாங்கள் மற்ற கட்சிகளைப் போல அல்ல!”- ஹாடி அவாங்
கோலாலம்பூர்: ஒருவேளை பாஸ் கட்சிக்குள் யாராவது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டால் தாம் பதவியை விட்டு விலகி விடுவார் என பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். மேலும், கட்சியையே கலைத்து...
பாஸ்: தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை!
குவாந்தான்: பாஸ் கட்சியின் 65-வது கட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியில் ஒரு சில பதவிகளுக்கு போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் துணைத் தலைவர்...
இஸ்லாமிய மதம், மலாய் ஆட்சியாளர் குறித்து கேள்வி எழுப்பும் தைரியம் எப்படி வந்தது?- ஹாடி...
கோலாலம்பூர்: இஸ்லாமியர் அல்லாதவர்கள் மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தின் நிலைப்பாட்டை கேள்விகள் எழுப்பும் தைரியம் கொண்டுள்ளதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். முன்பு இவ்வாறான சூழல் இல்லையென்றாலும்,...
1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது!
கோலாலம்பூர்: ஆரப்பக்கட்டத்தில், சராவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்ட விவகாரம், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு தெரியாது என ரமெலி மூசாவிற்கு...
ஹாடி அவாங் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதி!
கோலாலம்பூர்: பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அவாங் ஹாடி, நேற்று திங்கட்கிழமை தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.
72 வயதான மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடியை மருத்துவர்...
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி!
மாராங்: எல்லா விவகாரங்களிலும் அப்போதைய நடப்பு அரசாங்கமான தேசிய முன்னணியின் குறைகளையே சுட்டிக் காட்டி, அவர்களை குறை சொல்வதை விடுத்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நடப்பு அரசாங்கம்...
“பிற இனத்தவர்கள் மலாய்க்காரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!”- ஹாடி அவாங்
கோலத்திரெங்கானு: அம்னோ- பாஸ் கூட்டணி மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மிரட்டலாக அமையும் எனும் கருத்தினை, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.
மலாய்க்காரர்களின் ஒற்றுமை, அரசியல் வேறுபாடு காரணத்தினால் வீழ்ந்து விடக்கூடாது எனும் நோக்கத்தினால்தான்...