Home Tags ஹிலாரி கிளிண்டன்

Tag: ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரிக்கு வழிவிட்டார் துணை அதிபர் ஜோ பிடன்!

வாஷிங்டன் - 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த பரபரப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அங்கு தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், பெர்னி...

தவறு தான் மன்னிப்பு கோருகிறேன் – மின்னஞ்சல் சர்ச்சை குறித்து ஹிலாரி வருத்தம்!

நியூ யார்க் - அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர்களுள் முன்னணியில் இருப்பவரான ஹிலாரி கிளிண்டன் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சை வெடித்தது....

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகுகிறது!

வாஷிங்டன் – விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராகப்...

அமெரிக்காவின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுகிறது: ஹிலாரி கிளிண்டன்!

வாஷிங்டன்,ஜூலை 6- அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுவதாக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்கள் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்களைச் சீனா திருடியும்,...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார் ஹிலாரி கிளிண்டன்!

நியூயார்க், ஜூன் 15 - அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலருமான ஹிலாரி கிளிண்டன், அடுத்த ஆண்டில் அந்நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை...

ஹிலாரி கிளிண்டனின் இணையத்தள ஆவணங்களை வெளியிட்டுள்ளது ஒபாமா அரசு!

வாஷிங்டன், மே 25 - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி வலுத்துள்ளதால் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் இணையத்தள ஆவணங்களை ஒபாமா அரசு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம்...

அமெரிக்காவின் அதிபராவார் ஹிலாரி கிளிண்டன் – ஒபாமா

வாஷிங்டன், ஏப்ரல் 13 - அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று  அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது....

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் போட்டி!

வாஷிங்டன், ஏப்ரல் 11 - 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிடப்போவதாக அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன்,...

கிளிண்டன் மகள் செல்சிக்கு பெண் குழந்தை பிறந்தது!

வாஷிங்டன், செப்டம்பர் 27 - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஹில்லாரி தம்பதியரின் ஒரே மகள் செல்சி (வயது 34) பெண் குழந்தைக்கு தாயானார். இவர் 2010ஆம் ஆண்டில் மூலதன வங்கியாளர் மார்க்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்!

நியூயார்க், ஆகஸ்ட் 12 - ஈராக் மற்றும் சிரியாவில் எழுச்சியடைந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்போதைய நிலைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத் திறன் இன்மையே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்...