Tag: ஹூடுட் சட்டம்
‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாக ஆசிரியர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்!
கோலாலம்பூர், மார்ச் 31 - ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் மூவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனால் நேற்று கைது செய்யப்பட்ட நிர்வாக ஆசிரியர்...
தேச நிந்தனை குற்றச்சாட்டில் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர், ‘தி மலேசியன் இன்சைடர்’ தலைமை நிர்வாகி...
கோலாலம்பூர், மார்ச் 31 - கடந்த வாரம் ஹூடுட் பற்றிய தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி நேற்று ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் மூவரை காவல்துறை கைது செய்ததைத்...
மலேசியன் இன்சைடர் 3 ஆசிரியர்களும் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவர்!
கோலாலம்பூர், மார்ச் 30 – முத்தியாரா டாமன்சாராவில் உள்ள மலேசியன் இன்சைடர் இணைய செய்தித் தளத்தின் அலுவலகத்தில் அதிரடி பரிசோதனை நடத்திய மலேசியக் காவல் துறை, அந்த செய்தித் தளத்தின் மூன்று ஆசிரியர்களையும்...
‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் கைது!
கோலாலம்பூர், மார்ச் 30 - கடந்த வாரம் 'தி மலேசியன் இன்சைடர்' இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தலைமை நிர்வாக ஆசிரியர்களை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்...
ஹூடுட் சட்டதிருத்தம்: “முதலில் கவனியுங்கள் – அவசரப்பட்டு விமர்சிக்காதீர்கள்” – ஹாடி கூறுகிறார்
கோலாலம்பூர், மார்ச் 26 - “ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறேன் என்பதை கவனித்துவிட்டு, பிறகு அதைப் பற்றி கருத்து கூறுங்கள். எதையும் முழுவதுமாக கவனிக்காமல் ஒரு முடிவுக்கு வராதீர்கள்”...
ஹூடுட் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து வழக்கு: முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம்
கோலாலம்பூர், மார்ச் 23 - ஹூடுட் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகப் போவதாக முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார். ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த கிளந்தான் அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று...
ஹூடுட் சட்டம் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மஇகா, மசீச கருத்து
கோலாலம்பூர், மார்ச் 23 - ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்படுவதை ஏற்க இயலாது என மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
அச்சட்டம் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது முக்கியமான...
கிளந்தான் ஹூடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது!
கிளந்தான், மார்ச் 19 - ஷியாரியா சட்டம் 1993-ல் திருத்தம் கொண்டு வரும் சட்டவரைவு கிளந்தான் சட்டமன்றத்தில் இன்று மதியம் 12.10 மணியளவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டதிருத்தத்திற்கு 41 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன்...
ஹுடுட் மசோதாவை பாஸ் தள்ளி வைப்பது இடைத் தேர்தலை முன்னிட்ட அரசியல் நாடகமா?
கோலாலம்பூர், மே 13 – நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹுடுட் சட்ட மசோதாவை தற்போது ஒத்தி வைப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் (படம்) தெரிவித்துள்ளார்.
இந்த...
ஹுடுட் சட்ட விவகாரம்: பாஸ்-மஇகா சந்திப்பு
கோலாலம்பூர், மே 1 -பலத்த சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பாஸ் கட்சியின் ஹூடுட் சட்டத் திட்டம் குறித்து ம.இ.கா., பாஸ் கட்சியுடன் சந்திப்பு நடத்தும் என அதன் இரு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பல இன...