Tag: 1எம்டிபி
41 தனிநபர்கள், நிறுவனங்கள் பெயர் பட்டியல் முடிவல்ல, ஆரம்பம்!- லிம் குவான் எங்
கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தை திருப்பித் தருமாறு கட்டளையிடப்பட்ட 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டிருந்த பறிமுதல் வழக்குகளின் பட்டியல் இறுதியானது இல்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஸ்...
41 தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் கூடுதலானவர்கள் 1எம்டிபி நிதியைப் பெற்றுள்ளனர்!- எம்ஏசிசி
புத்ராஜெயா: அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட 41 தனிநபர் மற்றும் நிறுவனங்களைத் தவிர்த்து இன்னும் பல தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 1எம்டிபி பணத்தை பெற்றுள்ளனர் என்று ஊழல் தடுப்பு ஆணையத்...
1எம்டிபி பணத்திலிருந்து வாங்கிய சொகுசு அடுக்குமாடி வீட்டை விற்க அமெரிக்க நீதித்துறை விண்ணப்பம்!
கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் மன்ஹாட்டனின் வாக்கர் கட்டிடத்தில் அமைந்துள்ள 51 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி வீட்டை பறிமுதல் செய்து விற்பதற்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்...
1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்
கோலாலம்பூர்: 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பறிமுதல் வழக்கு தொடுக்கப்பட்டதன் வாயிலாக அம்னோ கட்சியை முழுமையாக திவாலாக்குவதற்காக அரசாங்கத்தின் முயற்சி இது என்று அக்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் மகாதீர் முகமட்...
1எம்டிபி தொடர்பான பறிமுதல் வழக்கை சந்திக்க அம்னோ தயார்!- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்கு கிடைத்ததாகக் கூறப்படும் 1எம்டிபி தொடர்பான பணத்தை மீட்டெடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தாக்கல் செய்துள்ள பறிமுதல் வழக்கை எதிர்கொள்வதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று அதன்...
எம்ஏசிசி: வெளிநாடுகளில் உள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை மீட்க சிறப்பு குழு...
புத்ராஜெயா: வெளிநாடுகளில் இருக்கும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை விசாரித்து மீட்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் என ஊழல் தடுப்பு ஆணையத் துணைத் தலைவர்...
எம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
புத்ராஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து 41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அதன்...
1எம்டிபி விவகாரத்தில் அபாண்டி விசாரிக்கப்படவில்லை!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி விசாரிக்கப்படவில்லை என ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வட்டாரம் குறிப்பிட்டுள்ளதாக மலேசியாகினி செய்தி பதிவிட்டுள்ளது.
1எம்டிபி விவகாரம் குறித்து...
1எம்டிபியின் 1.3 பில்லியன் ரிங்கிட் பணம் மீட்பு
புத்ரா ஜெயா - கடந்த ஆண்டு மே மாதத்தில் 1 எம்டிபி மீதான ஊழல் விசாரணை தொடங்கியதிலிருந்து, இதுவரையில் 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை மலேசியா மீட்டது.
இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும்...
1எம்டிபி: 57 மில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா திருப்பிக் கொடுத்தது!
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து ஹாலிவுட் திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 57 மில்லியன் டாலரை (236 மில்லியன் ரிங்கிட்) அமெரிக்கா திருப்பிக் கொடுத்து விட்டதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார்.
அப்பணமானது ஹாலிவுட்...