Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 930 மில்லியன் ரிங்கிட் தொகையை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் அரசு திருப்பிச் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில்,...

1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 19-ஆம் தேதி தொடங்கும்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிறுவனம் தொடர்பான 25 ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றங்களுக்கான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகரா வருகிற...

1எம்டிபி: நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் தாக்குதல்கள் வெளிப்படுகின்றன!

கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் 1எம்டிபி திட்டமானது முக்கியப் பங்கினை வகித்துள்ளதை நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். இதுகாறும், 1எம்டிபி திட்டம் குறித்து...

1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்!

கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்கினை மாற்றியமைத்தக் காரணத்திற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத் தலைவர் அருல் கண்டா மீது அடுத்த நவம்பர் மற்றும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என...

இளஞ்சிவப்பு வைரம் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோர் 23 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை வாங்கவில்லை எனும் அவரது கருத்துக்கு காவல் துறையினர் இன்று சனிக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளனர். பணமளிப்பு குற்ற...

“42 மில்லியன் ரிங்கிட் வழக்கில் நாங்கள் வெல்வோம்!”- ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கு விசாரணையில், நஜிப் தரப்பு தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா, அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின்...

ஜோ லோவின் சொகுசு உலாப்படகு 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை!

கோலாலம்பூர்: ஜோ லோவின் கைப்பற்றப்பட்ட ஆடம்பர உலாப்படகு (இக்குனாமிட்டி) அதிகபடியான தள்ளுபடிக்கு விற்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த வேளையில், சுமார் 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (514.14 மில்லியன் ரிங்கிட்) அதனை கெந்திங்...

நஜிப்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரியைச் செலுத்த உத்தரவு!

கோலாலம்பூர்: 1.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிவை செலுத்த உள்நாட்டு வருவாய் வாரியம், முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளது. இது குறித்த தகவலை டி எட்ஜ் தெரிவித்ததாக ஸ்டார்...

நஜிப்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முக்கியத்துவம் செலுத்தக் கோரிக்கை!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னல் நிறுவனம் குறித்த வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் செலுத்துமாறு, தலைமை நீதிபதி, ரிட்சார்ட் மாலாஞ்சுமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக அரசாங்கத் தரப்பு...

ஜோ லோ தந்தைக்கு சொந்தமான 7 வங்கி கணக்குகளை முடக்க அரசு கோரிக்கை!

கோலாலம்பூர்: லாரி லோ ஹொக் பெங் எனும் நபருக்கு சொந்தமான ஏழு வங்கிகளில் உள்ள 48 மில்லியன் ரிங்கிட் பணத்தை முடக்க, அரசாங்கம் ஆணைப் பத்திரத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. லாரி...