Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஏப்ரல் 3-இல் தொடக்கம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் செந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர்...

“பங்களா பறிமுதல் முறைகேடானது” – ஜோ லோ மலேசிய அரசாங்கத்தை சாடினார்

கோலாலம்பூர் – தலைமறைவாக இருக்கும் - தேடப்படும் குற்றவாளியான ஜோ தெக் லோ – தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான பினாங்கு தஞ்சோங் பூங்கா பங்களா, அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது முறைகேடானது எனச் சாடியுள்ளார். “அந்த...

“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்....

1எம்டிபி : மேலும் 38 மில்லியன் டாலர்களை வசூலிக்கிறது அமெரிக்கா

வாஷிங்டன் - 1எம்டிபி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க அரசாங்கம், அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்களால் பெறப்பட்ட பணத்தை மீட்பதில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. 1எம்டிபி ஊழல் பணம் எனக்...

“1எம்டிபி தொடர்பான 38 மில்லியன் டாலர் சொத்துக்கள் கைப்பற்றப்படும்! – அமெரிக்க நீதித்துறை

நியு யார்க்: 1எம்டிபியின் 38 மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக அமெரிக்க நீதித் துறை புதிய கோரிக்கைய தாக்கல் செய்துள்ளது. இதுவரையிலும், இந்த வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு...

பில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்

வாஷிங்டன் - மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரம் இன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விவகாரமாகி விட்டது. இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையாளர்கள் பிராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகிய இருவரும்...

90 மில்லியன் ரிங்கிட் பணத்தை பாஸ் கட்சி பெறவில்லை!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் தொகை, பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அனுப்பப்படவில்லை என மலேசியா கினி செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரியின் தகவலின்படி, அத்தொகையானது பாஸ்...

ஊழல் தடுப்பு ஆணையம்: நஷாருடின் கணக்கறிக்கைகள், ஆவணங்களை ஒப்படைத்தார்!

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை, பாஸ் கட்சி பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்காக,முன்னாள் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் நஷாருடின் மாட் இசா, ஊழல்தடுப்புஆணையத்திடம் சில கணக்கறிக்கைகள்...

ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கத் தயார்! -பாஸ்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதில் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அக்கட்சி தலைமைத்துவம் முழு ஒத்துழைப்புத் தரும் என பாஸ்...

1எம்டிபி: உண்மையை வெளியிட்டதற்கு 8.2 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதற்காக, முன்னாள் பெட்ரோசாவுடி நிறுவனர் சேவியர் அன்ட்ரே ஜஸ்தோவுக்கு அன்பளிப்பாக 8.2 மில்லியன் ரிங்கிட்டை தி எட்ஜ் மார்கெட்ஸ் நிறுவனர் டான் கூய் ஓங்...