Tag: 1எம்டிபி
1எம்டிபி நிதி மீண்டும் பெறப்படும்!- லிம் குவான் எங்
கோலாலம்பூர்: கையாடப்பட்ட 1எம்டிபி நிதியை விரைவில் மலேசியா பெறப்போவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கில் இல்லையென்றாலும், முதல் கட்டமாக இப்பணம் நாட்டிற்கே திரும்புவது நன்மையான செய்தி என அவர்...
1எம்டிபி: மேலும் நால்வரை காவல் துறை தேடுகிறது!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும் நால்வரை, காவல் துறையினர் தேடி வருவதாக, காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே தேடப்பட்டு வரும்...
1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில், கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியுடன் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும், ராஹ்மட் கிம் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் அலுவலகம், இன்று காலை (வியாழக்கிழமை)சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலனாய்வுத் துறை...
1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்!- நஜிப்
கேமரன் மலை: 1எம்டிபி நிதி குறித்த நலனைப் பாதுகாப்பதில் தோல்வியுற்ற கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி, பொறுப்பினை ஏற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
"நாம் ஓர் அமைப்பை...
கோல்ட்மேன் சாச்ஸ் தலைமை அதிகாரி மலேசிய மக்களிடம் மன்னிப்புக் கோரினார்!
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடியில்,முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி அதிகாரி டிம் லெய்ஸ்னர் சம்பந்தப்பட்டிருப்பதால்,அதன் தலைமை நிருவாக அதிகாரி டேவிட் சாலமன் மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரினார். தற்போது கோல்ட்மேன், மலேசியா மற்றும் அமெரிக்க...
1எம்டிபி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா ஏற்றுக்கொள்ளாது!
பெய்ஜிங் : சீன நாட்டு அதிகாரிகள் 1எம்டிபி முதலீட்டு நிதியை காப்பாற்றவும், அதன் ஊழல் விசாரணையை கைவிடுமாறு அமெரிக்காவை அணுகியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என சீன அரசு தெரிவித்துள்ளது.
எந்த நாட்டினது விவகாரங்களிலும்...
1எம்டிபி நிதி ஊழலை மறைப்பதற்கு நஜிப், சீன அரசாங்கம் கைகோர்ப்பு!
கோலாலம்பூர்: ‘ஓன் பெல்ட், ஓன் ரோட்’ எனும் சாலை இணைப்புத் திட்டத்தினை நடைமுறைபடுத்தினால், அதற்கு மாற்றாக, 1எம்டிபி விவகாரத்திலிருந்து நஜிப்பை விடுவிப்பதற்கு சீன அரசாங்கம் உதவிப் புரியும் என அறிவித்திருந்ததாக வால் ஸ்ட்ரீட்...
1எம்டிபி: நடிகர் டிகாப்பிரியோ வாக்குமூலம் கொடுத்தார்!
வாஷிங்டன் : அமெரிக்க நீதித் துறையின் 1எம்டிபி குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் லியானார்டோ டி காப்ரியோ சமீபத்தில் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க இரகசியமாக வந்திருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.
இந்த வழக்குக்கு தொடர்புடையவர் கூறுகையில்,...
மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி
நியூயார்க் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் நிலையில், அப்போதைய மலேசிய அரசாங்கம் தங்களிடம் பொய்களைக் கூறியதாகப்...
1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!
கோலாலம்பூர்: 1எம்டிபி குறித்த ஊழல் மற்றும் பணமோசடி காரணமாக, கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இரு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அரசாங்கம் வழக்குப் பதிவுச் செய்துள்ளது.
கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஊழியர்களான...