Tag: 1எம்டிபி
தவறான தகவல்களை வெளியிடுகிறார் மகாதீர்: 1எம்டிபி வருத்தம்!
கோலாலம்பூர்-1எம்டிபி குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வருத்தமளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மகாதீரின் அந்த தவறான தகவல்கள் கொண்ட அறிக்கைகளை ஆராயாமல்,...
ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர்- தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
மகாதீரிடம் காவல்துறை விசாரணை: அன்வார் கவலை
கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது தமக்கு கவலை அளித்திருப்பதாக சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பேசுபவர்களையும், துன் மகாதீரையும்...
டோனி புவாவுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லை – சாடுகிறார் அருள் கந்தா
கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கம் டோனி புவாவுக்கு இல்லை என அருள் கந்தா சாடியுள்ளார்.
டோனி புவா தம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்ததில் அரசியல் நோக்கம் உள்ளது என...
தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி!
கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான நேரடி விவாதத்தை அதன் தலைவர் அருள் கந்தா, நாடாளுன்ற உறுப்பினர் டோனி புவாவுடனான தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
இந்த நேரடி விவாதத்தில் டோனி...
தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான்.
ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை...
டோனி புவாவுக்குப் பதிலாக புதிய பேச்சாளரை அறிவிப்போம் – பக்காத்தான் ஹராப்பான்
கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து அருள் கந்தாவுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற டோனி புவாவுக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை அறிவிக்க இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதில் இருந்து ஆர்டிஎம் பின்வாங்கியுள்ள போதிலும்,...
2.6 பில்லியன் ரிங்கிட் மூலம் ஆதாயமடைந்தவர்கள் – கிட் சியாங் எழுப்பும் சந்தேகம்!
கோலாலம்பூர்- பொது கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நஜிப்புக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிங்கிட் 2.6 பில்லியன் தொகையின் வழி ஆதாயமடைந்துள்ளனரா? என்பதை தெரிவிக்க வேண்டுமென லிம்...
பிரதமர் என் மீது வழக்கு தொடுக்க காத்திருக்கிறேன்: லிங் லியோங் சிக்
புத்ராஜெயா- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தம் மீது வழக்கு தொடுக்க தாம் பொறுமையுடன் காத்திருப்பதாக துன் டாக்டர் லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார்.
"நான் மிகுந்த பொறுமைசாலி. எனவே பிரதமர் குறித்து விமர்சித்ததற்காக என்...
1எம்டிபி குறித்த நேரடி விவாதத்துக்கு தயார்: டோனி புவா சவாலை ஏற்றார் அருள் கந்தா!
கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த தயாரா? என டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாக அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார்.
1எம்டிபி தலைவரான அவர், சர்ச்சைகள் ஏதும்...