Tag: 1எம்டிபி
“திருடிய பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்து விட்டு ரிசா விடுதலையாகியிருக்கிறார்” – மகாதீர் மீண்டும்...
1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் விடுதலையாகியிருக்கும் ரிசா அசிஸ் மீது தொடர்ந்து தனது சாடல்களைத் தொடர்ந்து வருகிறார் துன் மகாதீர்.
1எம்டிபி: 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அரசாங்கத்திடம் திருப்பித் தரப்பட்டது!
கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா, அரசாங்கத்திடம் திருப்பி தந்துள்ளதாக மலேசியா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்க நீதித் துறையின் முயற்சியின் மூலம் இந்நிதி பெறப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...
1எம்டிபி பணத்தை மீண்டும் திருப்பித் தருவதை அமெரிக்க நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -மகாதீர்
உயர் பதவி ஊழல் விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1எம்டிபி பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா இருமுறை யோசிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!
நஜிப் ரசாக்கின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை.
1எம்டிபி: நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை!
1எம்டிபி நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை .
ஜோ லோ, பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி ...
ஜோ லோ உட்பட பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
1எம்டிபி: கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய நஜிப் மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி!
1எம்டிபி உடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் பொருட்களை ஆய்வு செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது!
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.
1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது!”- சாட்சி
1எம்டிபி குறித்த இறுதி தணிக்கை அறிக்கையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அனுமதியின்றி அச்சிட முடியாது என்று முன்னாள் தணிக்கை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
1எம்டிபி சம்பந்தமான 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன!- டோமி தோமஸ்
1எம்டிபி சம்பந்தப்பட்ட 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தெரிவித்தார்.