Tag: 1எம்டிபி
ஜோ லோவுடன் தொடர்பில் இருந்ததாக நஜிப் ஒப்புதல்!
தமது அம்பேங்க் தனிப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாடுகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.
1எம்டிபி: 2 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க கோல்ட்மேன் சாச்ஸ் முன்வருகிறது
1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், தங்களின் ஆலோசனை வழங்கும் நடைமுறைகளில் தவறுகள் இழைத்த காரணத்தால் 2 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க முன்வந்திருக்கிறது.
“1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தினார்!”- அலி ஹம்சா
1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தியதாக அலி ஹம்சா தெரிவித்தார்.
“1எம்டிபி இறுதி கணக்கறிக்கையை திருத்த நஜிப் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்!”- அலி ஹம்சா
1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையின் ஒரு பகுதியை நீக்குவதற்காக நஜிப் ரசாக் சந்திப்புக், கூட்டத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அலி ஹம்சா தெரிவ்த்தார்.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக சாட்சியம் அளிக்க அருள் கந்தா அழைக்கப்படுவார் என்று அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் தெரிவித்தார்.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நிராகரிப்பு!
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க வேண்டும் என்று அருள் கந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது!-...
1எம்டிபி கடனுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட பதினாங்கு பில்லியன் ரிங்கிட், வட்டியை அடுத்த ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது என்று துணை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜோ லோ: அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால், மலேசியாவில் வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல!- குவான்...
ஜோ லோ அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால் மலேசியாவில் அவருக்கு எதிராக, வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
“கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது!”- மகாதீர்
கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானதால் அதனை, மலேசியா நிராகரித்தது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.