Tag: 1எம்டிபி
உலகின் மூலை முடுக்குகளில் எங்கிருந்தாலும் ஜோ லோ மலேசியாவிற்கு கொண்டுவரப்படுவார்!
ஜோ லோவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மலேசியா ஒருபோதும், கைவிடாது என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில் உள்ளார்!”- அமெரிக்கா
ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில், இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!
பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால, அவகாசம் கோரியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜோ லோ வழக்கில் திருப்பம் – 1 பில்லியன் டாலர் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க...
1எம்டிபி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜோ லோ குடும்பத்தினர் அமெரிக்க அரசாங்கத்துடன் சமரசம் ஏற்படும் வகையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துகளை திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளனர்.
1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்!- லத்திபா கோயா
1எம்டிபி நிதியை மீட்க எம்ஏசிசி வெளியிட்ட பட்டியல் மற்றும் எச்சரிக்கை கடிதங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதன் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
1எம்டிபி: “எம்ஏசிசி உடன் ஒத்துழைக்கத் தயார்!”- நசிர் ரசாக்
1எம்டியிலிருந்து மில்லியன் கணக்கான பணத்தை கோரும், எம்ஏசிசி உடன் ஒத்துழைப்பதாக நசிர் ரசாக் உறுதியளித்துள்ளார்.
1எம்டிபி: 80 தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதப் பணம் செலுத்த உத்தரவு!- எம்ஏசிசி
1எம்டிபியிலிருந்து வெளியேறிய பணத்தை மீட்க எம்பது நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, எதிராக அபராதத் தொகை வெளியிடப்படும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
பெர்கெசோவிடமிருந்து 3 பில்லியன் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ஒப்புதல் வழங்கியுள்ளார்!
பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு கடன் வழங்க பெர்கெசோவிடமிருந்து மூன்று, பில்லியன் ரிங்கிட் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ஒப்புக் கொண்டார்.
ஜோ லோவுக்கு நஜிப்புடன் நேரடி அணுகல் இருந்தது!
ஜோ லோவுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன், நேரடி அணுகல் இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்!
தொழிலதிபர் ரிசா அசிஸ் 1எம்டிபி நிதியை தவறாக, பயன்படுத்தியக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.