Tag: 1எம்டிபி
1எம்டிபி: விழி வெண்படல அழற்றி காரணமாக நஜிப் 2 நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்!
விழி வெண்படல அழற்றி காரணமாக 1எம்டிபி வழக்கு, விசாரணையிலிருந்து நஜிப் 2 நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்.
விழி வெண்படல அழற்சி காரணமாக மீண்டும் நஜிப் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!
நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மீண்டும் விழி வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளதால், 1எம்டிபி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
200,000 அமெரிக்க டாலர் கடன் கொடுத்து, திருப்பிச் செலுத்த அவசரமில்லை எனக் குறிப்பிட்ட ஜோ...
இருநூறாயிரம் அமெரிக்க டாலர் கடனை திருப்பிச் செலுத்த அவசரமில்லை என்று, ஜோ லோ குறிப்பிட்டதாக நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
பெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்!
1எம்டிபி மோசடி வழக்கில் பெர்மாத்தா அறக்கட்டளையில் இருந்து நான்கு புள்ளி, ஒன்பது மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நஜிப்பின் சிறப்பு ஆலோசகராக ஜோ லோ செயல்பட்டு வந்துள்ளார்!
நஜிப்பின் அதிகாரப்பூர்வமற்ற சிறப்பு ஆலோசகராக ஜோ லோ இருந்துள்ளார், என்பதை நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
1எம்டிபி: விசாரணையை ஒத்தி வைக்கக் கோரிய அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்க...
1எம்டிபி நிதி மோசடி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரிய, அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்தார்.
சவுதி நன்கொடை எல்லாம் போலிக் கதை, ஊழலை மறைக்கும் முயற்சி! – கோபால் ஶ்ரீராம்
நஜிப் ரசாக் மற்றும் ஜோ லோ ஆகியோர் 1எம்டிபி ஊழலை மறைக்க, முயன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை தொடங்கியது!
நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை தொடங்கியது.
1எம்டிபி: கோபால் ஶ்ரீராமை தகுதி நீக்கம் செய்ய நஜிப் விண்ணப்பிக்கலாம், நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எதிர் கொள்ளும் 1எம்டிபி வழக்கு விசாரணைக் குழுவை வழிநடத்துவதிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு...
எம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன!
அருள் கந்தசாமியின் இரண்டு மேபேங்க் வங்கிக் கணக்குகள் எம்ஏசிசியால், விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் என்.சிவானந்தன் தெரிவித்தார்.