Home Tags 14வது பொதுத் தேர்தல்

Tag: 14வது பொதுத் தேர்தல்

மஇகா உதவித் தலைவர் சிவராஜா மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜாவை நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுமாறு இன்று கேட்டுக் கொண்டார். தற்போது, சிவராஜா மீது எழுந்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுக்...

பக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது

பத்து பகாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தாலும், அம்மாநிலத்தின் முதல்வராக தங்களின் கட்சியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என ஜசெகவின்...

விரைவில் பொதுத் தேர்தல்! பிரதமர் கோடி காட்டினார்!

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற அம்னோவின் 71-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது  விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கோடி காட்டிய பிரதமர் நஜிப்...

14-வது பொதுத் தேர்தல்: 2017-இல் எந்தத் தேதிகளில் நடைபெறலாம்?

கோலாலம்பூர் – மலரவிருக்கின்ற 2017 புத்தாண்டு, மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் அனைத்து தரப்பு மலேசியர்களிடத்திலும் ஊடுருவிப் பரவியுள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதம் வரையில்...

14-வது பொதுத் தேர்தல்: மஇகா தொகுதிகளை இழக்குமா?

கோலாலம்பூர் – வெல்லக் கூடிய வேட்பாளர்கள் மட்டுமே தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என பிரதமரும், துணைப் பிரதமரும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் சில தொகுதிகளை அம்னோவிடம் இழக்கக்கூடும்...

மைபிபிபி குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடைபெறக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், மைபிபிபி கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி இந்த முறையும் ஒதுக்கப்படுமா – அவ்வாறு ஒதுக்கப்பட்டால்...

2017-இல் பொதுத் தேர்தல்! வரவு செலவுத் திட்டம் தெளிவாகக் காட்டுகின்றது!

கோலாலம்பூர் – அடுத்தாண்டு மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்கு “ஆம் நிச்சயம் நடைபெறும்” என அடித்துக் கூறும் அளவுக்கு பல அம்சங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21)...

அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!

கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...

40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல்...

கோலாலம்பூர் – கடந்த சில தினங்களாக தேசிய முன்னணி வட்டாரங்களில் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து அறிவிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தலை...

அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...

(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது  உருவெடுக்கும் என...