Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

மகாதீர் பதவியேற்பு இன்று நடைபெறாது! பின்னர் அறிவிக்கப்படும்!

கோலாலம்பூர் - (காலை 10.55 மணி நிலவரம்) துன் மகாதீர் பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிகள் எதுவும் இன்றைக்கு நடைபெறாது, என்றும் 7-வது பிரதமராக அவரைப் பிரகடனப்படுத்தும் பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பின்னர்...

அனைவரும் விடுமுறையில்! பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - (காலை 10.15 மணி நிலவரம்) துன் மகாதீர் தலைமையேற்ற பக்காத்தான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியதன் விளைவாக, அவர் அறிவித்தபடி இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் (மே...

தேர்தல் 14: பக்காத்தான் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் 5 மாநிலங்களில் ஆட்சி

14-வது பொதுத் தேர்தல் முடிவுகளின்படி கீழ்க்காணும் மாநிலங்களில் பக்காத்தான் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது: பினாங்கு சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜோகூர் கீழ்க்காணும் மாநிலங்களில் பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆட்சி...

நெகிரி செம்பிலான் : பக்காத்தான் கூட்டணி புதிய ஆட்சி அமைக்கிறது

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி நெகிரி செம்பிலானில் மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில்...

திரெங்கானு மாநிலம்: தே.முன்னணியிடமிருந்து பாஸ் ஆட்சியைக் கைப்பற்றியது!

திரெங்கானு மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. எஞ்சிய 10 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றது. எனினும், பக்காத்தான் கூட்டணி எந்த ஒரு தொகுதியையும்...

பினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பினாங்கு மாநிலத்தில் ஜசெக-பிகேஆர் இணைந்த பக்காத்தான் கூட்டணி மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வென்று மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 40 சட்டமன்றங்களைக்...

அடுத்த 5 ஆண்டுகள் இரு மருத்துவர்கள் ஆட்சியில் மலேசியா!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கிறது. 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது,...

பேராக் மாநிலம்: பிகேஆர் பெரும்பான்மை – எனினும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நேரலாம்!

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக் மாநிலத்தில் 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று பிகேஆர் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. பேராக் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற...

“ஆட்சி அமைக்கிறோம், 2 நாள் பொதுவிடுமுறை” – மகாதீர் அறிவிப்பு!

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைப்பதை அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், தான் பிரதமராகப் பதவியேற்பேன் என்றும், டாக்டர் வான் அசிசா துணைப் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் மகாதீர்...

பகாங் மாநிலம்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது. 42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு: தேசிய...