Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
“மகாதீர் மிகச் சிறந்த நடிகர்” – டுவிட்டரில் நஜிப் எரிச்சல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவுபெற்றிருக்கும் நிலையில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதங்களும், சூடான கருத்துப் பரிமாற்றங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ...
தேர்தல் 14: இரு வேறு அணிகளில் நிக் அசிஸ் மகன்கள் போட்டி!
கோத்தா பாரு, கிளந்தான் - பாஸ் கட்சியின் முன்னாள் சமயத் தலைவர் மறைந்த நிக் அசிசின் இரு மகன்களும், 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி உட்பட இரு வேறு அணிகளில் போட்டியிடுகின்றனர்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற...
“அனைவருக்காகவும் நாட்டை மீண்டும் சீரமைக்கப் போகிறேன்” – மகாதீரின் கண்ணீர் காணொளி
கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இரு மலாய் குழந்தைகளுடன் பக்காத்தான் கூட்டணி தலைவர் மலாய் மொழியில் உரையாடுவது போல் அமைந்திருக்கும் குறும்படக் காணொளி (வீடியோ) ஒன்று தற்போது...
கேமரன் மலை: சிவராஜ் – மனோகரனுடன் 5 முனைப் போட்டி
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பகாங் மாநிலத்தின் கேமரன் மலை தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மஇகா வேட்பாளராக, தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசிய இளைஞர் பகுதித்...
போர்ட்டிக்சன்: மஇகாவின் மோகனை எதிர்த்து டேன்யல் பாலகோபால் அப்துல்லா!
OKமுன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்டு தற்போது போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ வி.எஸ்.மோகன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
NEGERI
NEGERI...
கோல லங்காட் : சேவியர் ஜெயகுமார் (பிகேஆர்) – ஷாரில் சுபியான் (அம்னோ) போட்டி!
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணியின் இந்திய வேட்பாளராக சேவியர் ஜெயகுமார் (படம்) போட்டியிடுகிறார்.
2008, 2013 பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில்...
கோத்தா ராஜா : அமானாவின் முகமட் சாபு – மஇகாவின் குணாளன் போட்டி!
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், மஇகா சிப்பாங் தொகுதி தலைவருமான வி.குணாளன் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் பக்காத்தான் வேட்பாளராக அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட்...
வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.
வழக்கு ஒன்றில் ஷா ஆலம் நீதிமன்றம் அவருக்கு விதித்த 2000...
காப்பார்: மோகனாவுக்கு எதிராக மூவர்! மாணிக்கவாசகமும் போட்டி!
சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் நாடாளுமன்றத்தில் மஇகா வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ மோகனா முனியாண்டியை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
பிகேஆர் கட்சியின் சார்பில் அப்துல்லா சானி பின் அப்துல் ஹாமிட், பாஸ் கட்சியின்...
சுங்கை பூலோ: மீண்டும் சிவராசா – பிரகாஷ் ராவ் மோதுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் கட்சியின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிட, அவருக்கு எதிராக தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளராக பிரகாஷ்...