Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

மறதியா? அலட்சியமா? – வாய்ப்பை இழந்த 2 பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், பாஸ் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத்...

மகாதீர் சென்ற விமானத்தில் நாசவேலையா? – விசாரணை செய்ய சாஹிட் உத்தரவு!

கோலாலம்பூர் - லங்காவிக்கு செல்ல தான் பயன்படுத்திய விமானத்தில் நாசவேலை நடந்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என துணைப் பிரதமர்...

கிளந்தான் கோலா பாலா சட்டமன்ற பிகேஆர் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

ஜெலி - கிளந்தான் மாநிலம் கோலா பாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை காலை வேட்புமனுத் தாக்கல் செய்த பிகேஆர் வேட்பாளர் டாக்டர் முகமது ஹபிட்ஸ் ரிசாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள்...

தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி

பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்காத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில்...

சுங்கை சிப்புட்: தேவமணியை எதிர்த்து ஜெயகுமார், கேசவன் போட்டி

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். அவரை எதிர்த்து பக்காத்தான் கூட்டணி...

உலுசிலாங்கூர் : மீண்டும் கமலநாதன் – எதிர்ப்பது பிகேஆர் கட்சியின் லியோவ் ஹிசியாட் ஹூய்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரை எதிர்த்து பிகேஆர்...

சிகாமாட் : டாக்டர் சுப்ரா – எட்மண்ட் சந்தாரா – பாஸ் மும்முனைப் போட்டி

ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தை எதிர்த்து பக்காத்தான் வேட்பாளராக, பிகேஆர் கட்சியின் சந்தாரா குமார் ராமநாயுடு என்ற இயற்பெயர் கொண்ட...

வாங்சா மாஜூ: மைகார்டு சமர்ப்பித்ததால் டான் இயூ கியூ வேட்புமனு ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - வாங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தின் படுகா டான் இயூ கியூ, இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது, தனது அடையாள அட்டையை...

பத்து நாடாளுமன்றம்: தியா சுவா வேட்புமனு நிராகரிப்பு!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவரது முந்தைய நீதிமன்றம் வழக்குகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், பத்து நாடாளுமன்றத்...

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போட்டியின்றி தேர்வு!

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த...