Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

சுங்கை பெசார்: துணைப் பிரதமரின் முன்னாள் அதிகாரி பக்காத்தான் வேட்பாளராகப் போட்டி

சுங்கை பெசார் – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பெசார் நாடாளுமன்றத்தில் போட்டியிடவிருந்த பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் முகமட் அஷ்ரப் பாஹ்ரி இறுதி நேரத்தில் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியின் வேட்பாளராக முஸ்லிமின்...

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற பிகேஆர் வேட்பாளர் இறுதி நேர மாற்றம்!

போர்ட்டிக்சன் – மஇகா போட்டியிடவிருக்கும் போர்ட்டிக்சன் (முன்பு தெலுக் கெமாங்) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் வேட்பாளர் ரோஸ்மான் ஜோனெட் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட்டிக்சன் மட்டுமே பிகேஆர் போட்டியிடும்...

கோத்தா பாருவில் ஹூசாம் மூசா – கிளந்தான் பக்காத்தான் வேட்பாளர்களில் 6 மருத்துவர்கள்

கோத்தா பாரு – கிளந்தான் மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் அமானா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஹூசாம் மூசா கோத்தா பாரு நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசானை ...

14-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமுக்கு அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், தேர்தல் கண்காணிப்பாளராகச் செயல்பட அனுமதி வழங்கும் படி மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இது...

பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சில மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியில் அமரும் அளவுக்கு அந்த ஆதரவு வலுவாக இல்லையென மெர்டேக்கா மையத்தின் ஆய்வறிக்கை...

சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!

தாப்பா – பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களம் காணப் போகும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்...

சிலாங்கூரில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா-பிகேஆர் நேரடி மோதல்

கோலாலம்பூர் – சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் மற்றும் மஇகா வேட்பாளர்களின்  பட்டியல்படி 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா மற்றும் பிகேஆர் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. காப்பார் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி...

கேமரன் மலை: கேவியஸ் சுயேச்சையாகப் போட்டியிடுவாரா?

கோலாலம்பூர் - கடந்த சில நாட்களாக ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்று வருபவர் டான்ஸ்ரீ கேவியஸ் (படம்). முதலில் கேமரன் மலைத் தொகுதியில் அவர் வேட்பாளர் இல்லை - அந்தத் தொகுதி மஇகாவுடையதுதான் -...

மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இனி இலவசம்

கோலாலம்பூர் - நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினி, சந்தாக் கட்டண அடிப்படையில் இயங்கி வரும் ஊடகமாகும். ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனது பங்களிப்பாக இன்று வியாழக்கிழமை முதல் மலேசியாகினி இணையத்...

தேர்தல் 14: பென்சியாங்கானில் ஜோசப் குரூப் போட்டியிடவில்லை – மகனை நிறுத்துகிறார்!

கோத்தா கினபாலு - சபா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான டான்ஸ்ரீ ஜோசப் குரூப், 14-வது பொதுத்தேர்தலில், தனது பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்கவில்லை. மாறாக தனது மகனை நிறுத்துகிறார். 74 வயதான ஜோசப்...