Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’
கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது.
இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர்...
‘சாஹிட் வெற்றி பெற்றால் இந்தியர்களின் இறுதிச்சடங்குகளுக்கான செலவு இலவசம்’
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் பாகான் டத்தோவில் போட்டியிடும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, அத்தொகுதியில் வெற்றி பெற்றால், அத்தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களின், இறுதிச்...
கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பேராக் மாநில ஆலோசகர் பதவியிலிருந்தும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் விலகியது எந்த வகையிலும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மஇகா தேசியத்...
சுங்கை சிப்புட்: பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிட மைக்கல் ஜெயகுமார் முடிவு
சுங்கை சிப்புட்: ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட டாக்டர் மைக்கல் ஜெயகுமார் முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன் வெளிவந்த...
‘ஜாசா’ தலைமை இயக்குநர் பதவியை இராஜினாமா செய்தார் சர்காஷி
புத்ரா ஜெயா - அரசாங்கத்தின் பிரச்சார இலாகாவாகச் செயல்படும் ஜாசா (Jasa) எனப்படும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநர் முகமட் புவாட் சர்காஷி இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) தனது...
“இவர்கள்தான் எனது வேட்பாளர்கள்” – டாக்டர் சுப்ரா அறிமுகப்படுத்தினார்
கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (24 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் தேசிய முன்னணி...
காப்பாரில் இந்திய வேட்பாளர் தான் வேண்டும் – பிகேஆருக்கு மக்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் இந்திய வேட்பாளருக்குப் பதிலாக, டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் என்ற மலாய் வேட்பாளரை பிகேஆர் கட்சி நிறுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சுமார் 50-க்கும்...
தேர்தல் 14: காப்பார் எம்பி மணிவண்ணனை ஹூத்தான் மெலிந்தாங்குக்கு மாற்றிய பிகேஆர்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜி.மணிவண்ணனின் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக, பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி வழங்கியிருக்கிறது பிகேஆர் தலைமைத்துவம்.
மேலும், காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில்...
ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!
கோலாலம்பூர் - மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், கடந்த திங்கட்கிழமை முதல் தனது ராஜினாமா அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார்.
ஆனால், மைபிபிபி கட்சி சற்று...
மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்!
கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார்.
முன்னாள் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், தனது ராஜினாமா திங்கட்கிழமை...