Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
சண்டகான்: ஜசெகவின் ஸ்டீபன் வோங் மீண்டும் போட்டி
கோத்தா கினபாலு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் சண்டகான் தொகுதியில் ஜசெகவின் வேட்பாளராக சபா மாநில ஜசெக தலைவர் ஸ்டீபன் வோங் தியன் பாட் நிறுத்தப்படுவார் என லிம் கிட் சியாங் அறிவித்தார்.
சபா மாநிலத்தின்...
சிகாம்புட் : ஹன்னா இயோ ஜசெக சார்பில் போட்டி
பெட்டாலிங் ஜெயா - சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராக 2008, 2013 என இரண்டு தவணைகளாக ஜசெகவின் சார்பில் வெற்றி பெற்று வந்திருக்கும் சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர் ஹன்னா இயோ சிகாம்புட்...
கெப்போங்: டான் செங் கியாவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை
பெட்டாலிங் ஜெயா - கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 8 தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் ஜசெகவின் டான் செங் கியாவ் மீண்டும் இங்கே போட்டியிட அவருக்கு ஜசெக தலைமைத்துவம்...
செவ்வாய்க்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல், வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றின் தேதிகளை நாளை செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கின்றது.
நாளை காலை 10 மணியளவில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தலைமையில், புத்ராஜெயாவில்...
‘கெலிங்’ என்ற சொல்லைத் தவிர்க்கவும் – மகாதீருக்கு அம்பிகா வலியுறுத்து!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்தியர்களை 'கெலிங்' எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அச்சொல் பிறந்ததற்கு இந்தியர்களின் கலிங்க வரலாறு ஒரு காரணமாக இருந்தாலும்...
தேர்தல் 14: சரவாக் ஜசெக ‘ராக்கெட்’சின்னத்தைப் பயன்படுத்துகிறது!
கூச்சிங் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் என கடந்த வெள்ளிக்கிழமை பாசீர் கூடாங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த 3 பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்...
சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது – அஸ்மின் அலி அறிவிப்பு!
ஷா ஆலம் - சிலாங்கூர் சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், இஸ்தானா ஆலம் ஷாவில் கலைந்ததாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார்.
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்...
நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!
ஜோகூர் பாரு - ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என...
பாஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் பிகேஆரில் இணைந்தார்!
சுங்கை பூலோ - சிலாங்கூர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான கைருடின் ஒத்மான், பாஸ் கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை பூலோவில் நடைபெற்ற...
பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை கலையவிருக்கின்றது.
இன்று காலை 8.30 மணியளவில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் கார், பினாங்கு சுல்தான் துன் அப்துல் ரஹ்மான் அப்பாசின் இல்லத்திற்குள்...