Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
சபாய் சட்டமன்றம்: ஜசெக சார்பில் மீண்டும் காமாட்சி துரைராஜூ
பெந்தோங் - பகாங் மாநிலத்தில் மஇகா போட்டியிடவிருக்கும் ஒரே சட்டமன்றத் தொகுதி என எதிர்பார்க்கப்படும் சபாய் சட்டமன்றத்தில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் வென்ற காமாட்சி துரைராஜூவே மீண்டும் ஜசெகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெந்தோங்...
ரவுப் நாடாளுமன்றம்: ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்
பெந்தோங் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சியின் சார்பில் பல மலாய் வேட்பாளர்களை நிறுத்துவோம் என அறிவித்துள்ள ஜசெக, அதில் முதல் கட்ட நடவடிக்கையாக பகாங் மாநிலத்தின் ரவுப் நாடாளுமன்றத் தொகுதியில்...
பெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு எதிராக ஜசெகவின் வோங் தாக்!
பெந்தோங் - பகாங் மாநிலத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதியான பெந்தோங்கில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மசீச தேசியத் தலைவருமான லியோவ் தியோங் லாய்யை எதிர்த்து ஜசெகவின் வோங் தாக் மீண்டும் நிறுத்தப்படுகிறார்.
நேற்று பெந்தோங்கில் நடைபெற்ற...
சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்திற்கு பக்காத்தான் வேட்பாளர் சலாஹூடின் அயூப்!
மூவார் – நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப்...
மூவார் தொகுதியில் சைட் சாதிக் போட்டி
மூவார் – பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரும் இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமாக விளங்கி வரும் சிறந்த பேச்சாளருமான சைட் சாதிக் ஜோகூர் மாநிலத்திலுள்ள மூவார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடுவார் என...
பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை...
40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத்...
ஹராப்பான் கூட்டணி பிகேஆர் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில், பிரச்சாரங்களுக்கு பிகேஆர் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
"தேர்தல் பிரச்சாரங்களின் போது, போட்டியிடும் கட்சிகள்...
இப்போதைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாது: தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர் - சட்டமன்றங்கள் அனைத்தும் கலைந்த பிறகே 14-வது பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா இன்று சனிக்கிழமை...
பிகேஆரில் உறுப்பினர் அல்லாத மகாதீர் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எப்படி?
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டிடுவார்கள் என நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாசீர் கூடாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துன் டாக்டர்...