Tag: 15-வது பொதுத் தேர்தல்
பேராக்கில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் சாரனி முகமட் மீண்டும் மந்திரி பெசார்
ஈப்போ : பேராக் சட்டமன்றமும் கலைக்கப்பட அம்மாநில சுல்தான் ஒப்புதல் அளித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பேராக் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தால், நடப்பு மந்திரி...
மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?
(பெரிக்காத்தானுடன் இணைந்திருக்க பாஸ் முடிவு செய்திருக்கிறது. போர்க்களத்தின் எல்லைக் கோடுகள் இப்போது தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன. மலாய் வாக்குகள் 4 பிரிவுகளாகப் பிளவுபடப் போவதும் உறுதியாகிவிட்டது. இதனால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?...
பாஸ் ஆளும் மாநிலங்களில் சொந்த சின்னத்தில் போட்டி
கோலாலம்பூர் : – தாங்கள் ஆட்சி செய்யும் கெடா, கிளாந்தான், திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில் தங்களின் சொந்த கட்சி சின்னத்திலேயே பாஸ் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள். மற்ற மாநிலங்களில் பாஸ்...
தெங்கு ரசாலி ஹம்சா மீண்டும் குவா மூசாங்கில் போட்டியிடலாம்
குவா மூசாங் : நம் நாட்டின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக இயங்கி வந்திருப்பவர் தெங்கு ரசாலி ஹம்சா. குவா மூசாங் தொகுதியின் அம்னோ தலைவர்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற குவா மூசாங்...
பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் ஒதுக்கியதா?
கோலாலம்பூர் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஒதுக்கியுள்ளதாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி (படம் - Asyraf...
பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும்.
இதற்கிடையில்...
பெக்கான் : போட்டியிடப் போவது நஜிப்பா? அவரின் மகனா?
பெக்கான் : நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் அவரே மீண்டும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வாரா அல்லது அவருக்குப் பதிலாக அவரின் மகன் முகமட் நிசார் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு...
மூடா – பக்காத்தான் இடையில் தேர்தல் உடன்பாடு
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பமாக பக்காத்தான் கூட்டணி-மூடா கட்சி இடையில் தேர்தல் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற பக்காத்தான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
புத்ரா ஜெயா: பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, 14-வது நாடாளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 10) கலைப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார். அதற்கான ஒப்புதலை மாமன்னர் வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து...
மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
கோலாலம்பூர் : ஊடகங்களுக்குக் கூட தெரியாத நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னரை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சந்தித்திருப்பது, நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஆரூடங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம்...