Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

15-வது பொதுத் தேர்தல் : அமைச்சரவையில் பிளவு காரணமாக நடைபெறவில்லையா?

புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பரபரப்பான ஆரூடங்கள் இன்றுடன் பிசுபிசுத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னர் இதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை என்றும் வெள்ளம்...

மாமன்னரைச் சந்தித்தபின் சாஹிட்டைச் சந்தித்த பிரதமர்

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் - தேதிகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது. அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 3.49 மணியளவில் நுழைந்த பிரதமரின் வாகனம்...

ரபிசி ரம்லி : “அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்”

கோலாலம்பூர் : அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். அம்னோ தலைவர்கள் இன்று கோலாலம்பூரில் கூடி சந்திப்பு நடத்தியதும் பொதுத் தேர்தலுக்கான...

ரஹிம் தம்பி சிக் மீண்டும் மலாக்காவில் போட்டி

மலாக்கா : ஒரு காலத்தில் மலாக்காவில் சக்தி வாய்ந்த முதலமைச்சராக உலா வந்தவர் டான்ஸ்ரீ ரஹிம் தம்பி சிக் (படம்). பின்னர் 1994-இல் ஒரு பாலியல் வழக்கினால், பதவியைத் துறக்க நேர்ந்தது. ஆதாரம் இல்லாததால்...

அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்

கோலாலம்பூர் : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி அம்னோவின் தொகுதிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு அம்னோ தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாமிட் ஹாமிடியும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...

15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்த பிரதமருக்கு அம்னோ நெருக்குதல்

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற அம்னோவின் 5 உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் - அதைத் தொடர்ந்து நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் - ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில்...

15-வது பொதுத் தேர்தல் எப்போது? மாமன்னரே முடிவு செய்வார்!

கோலாலம்பூர் : வெள்ள அபாயங்களுக்கு மத்தியில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராக மாமன்னரே உருவெடுப்பார் என சட்ட நிபுணர்கள்...

15-வது பொதுத் தேர்தல் : அம்னோ தலைவர்கள் மட்டும் எடுக்கும் முடிவு செயல்படுத்த முடியுமா?

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு மீண்டும் மலேசியர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் இன்று மாலையில் ஒன்றுகூடி அடுத்த பொதுத்...

“15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஓரளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கத் தங்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள...

மஇகா 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம்

கோலாலம்பூர் : பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மஇகா 12 தொகுதிகளில் போட்டியிடத் திட்டம் வகுத்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2018 பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில்...