Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

மகாதீர் எச்சரிக்கை : பருவமழையின் போது பொதுத் தேர்தல் பெரும் ஆபத்து!

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பருவமழை காலகட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பெரும் அபாயங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் என துன் மகாதீர் எச்சரித்துள்ளார். 1999-ஆம் ஆண்டில் மகாதீர் பிரதமராக இருந்தபோது பொதுத் தேர்தலை...

15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!

(நவம்பரில் பொதுத் தேர்தல் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன்னிச்சையாகவோ - அமைச்சரவை ஒப்புதலுடனோ - 15-வது பொதுத் தேர்தலை நிர்ணயிக்க முடியுமா? இந்த விவகாரத்தில் மாமன்னரின்...

அம்னோ உச்சமன்றக் கூட்டம் : பொதுத் தேர்தலை விவாதித்தது

கோலாலம்பூர் : மிகவும் பரபரப்பான சூழலில் நேற்று சனிக்கிழமை (27 ஆகஸ்ட்) இரவு 8.40 மணியளவில் அம்னோவின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. நஜிப் சிறையில் இருக்கும் நேரத்தில், பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்...

வான் ஜூனாய்டி : “வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு”

கோலாலம்பூர் : எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் இது சாத்தியமில்லை எனக்...

முகமட் ஹாசான் – “15-வது பொதுத் தேர்தலில் தே.மு. தோல்வியடைந்தால் பதவி விலகுவேன்”

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கத் தவறினால் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக தேசிய முன்னணி துணைத் தலைவரும். அம்னோ துணைத் தலைவருமான ...

15-வது பொதுத் தேர்தல் : மே 2023 வரை தள்ளிப் போகலாம்

புத்ரா ஜெயா : நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவடையும்வரை ஆளும் அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என பெர்சாத்து கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தல் மே 2023 வரை தள்ளிப் போகும்...

“நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி...

கோலாலம்பூர் : “வழக்குகளை எதிர்நோக்கி வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளார். விரைவில் பெவிலியனில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பில் இருந்து சிறைக்கு மாறும் வாய்ப்பு...

தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!

கோலாலம்பூர் : நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினர் என்ற விவரத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும்...

15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் - 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன். நேற்று...

மொகிதின் யாசின் : பெர்சாத்துவின் பிரதமர் வேட்பாளர் – இஸ்மாயில் சாப்ரிக்கு சரியான போட்டியா?

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமோ இல்லையோ - அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான அறிவிப்புகள் - கூட்டணிக் கட்சிகளின் மோதல்கள் - தொடங்கிவிட்டன. அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல, அடுத்த பிரதமராக...