Tag: 15-வது பொதுத் தேர்தல்
இஸ்மாயில் சாப்ரியே அம்னோவின் பிரதமர் வேட்பாளர்
கோலாலம்பூர் : பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் மதிப்பீடும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அதிரடி முடிவை...
போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?
(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போர்ட்டிக்சனில் அன்வார் இப்ராகிம் மீண்டும் போட்டியிடமாட்டார் என்னும் ஆரூடங்கள் எழுந்துள்ளன. அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சில...
15வது பொதுத் தேர்தல் : 2022 ஆம் ஆண்டிலா? 2023-ஆம் ஆண்டிலா?
(பெரிதும் எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறுமா? அல்லது எழுந்திருக்கும் புதிய ஆரூடங்களின்படி 2023 மே மாதத்தில்தான் நடைபெறுமா? ஏன் அவ்வாறு நீட்டிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது? தன் பார்வையில் விவரிக்கிறார்...
மூடா கட்சியால் பாதிக்கப்படப்போவது அம்னோவா? பக்காத்தானா?
கோலாலம்பூர் : புதிதாக உதயமாகியிருக்கிறது மூடா கட்சி. முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களிடையே முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18...
காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?
https://www.youtube.com/watch?v=lV5xGiI19e4
செல்லியல் செய்திகள் காணொலி | புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா? | 11 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New PM Or GE 15? | 11 August...
பொதுத் தேர்தலை நடத்தத் தேவையில்லை- அம்னோ கருத்தை பாஸ் வரவேற்கிறது
கோலாலம்பூர்: நாடு கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதால், இப்போதைக்கு 15-வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய அவசியமில்லை என்ற அம்னோவின் கருத்தை பாஸ் வரவேற்கிறது.
அதன் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறுகையில், இந்த நேரத்தில்...
பொதுத் தேர்தலை நடத்த வற்புறுத்தக்கூடாது!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை நடத்துமாறு தேசிய கூட்டணி அரசாங்கத்தை அம்னோ உள்ளிட்ட எந்தக் கட்சியும் வலியுறுத்தத் தேவையில்லை என்று அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை...
15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு
கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் தனித்து நிலையான ஆட்சி அமைக்க முடியாது என துன் மகாதீர் கூறியிருக்கிறார். எந்த தனிக் கட்சியும் இப்போதைக்கு ஆதிக்கம்...
மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் பொதுத் தேர்தலில் போட்டியிடும்
கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் (வெதெரென்) அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன் தலைவர் கேப்டன் ஷாருடின் உமர் கூறுகையில், இதுவரை எழுப்பப்பட்ட பிரச்சனைகளையும், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின்...
பொதுத் தேர்தல் 2023-இல் நடத்தப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்போதைய நாடாளுமன்ற தவணை 2023- இல் முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்த பரிந்துரைத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்றுநோயை கணக்கில் எடுத்துக்கொண்ட அவர், தேர்தல்...