Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

சிகாமாட் : எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் : ஜோகூரின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காப்பேன் என அறிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியில் 2018-இல் போட்டியிட்ட அவர்,  மஇகா-தேசிய...

ஷாஹிடான் காசிம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் போட்டி

கங்கார் : பெர்லிஸ் மாநிலத்திலுள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் அதிரடியாக அங்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 1986 முதல்...

சைட் சாதிக், மூவார் தொகுதியை மீண்டும் தற்காக்கிறார்

கோலாலம்பூர் : மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் 2018-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோகூரிலுள்ள மூவார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் மீதான பணப் பரிமாற்றம் தொடர்பிலான வழக்கில் எதிர்வாதம்...

ஐபிஎஃப் முதன் முறையாக தேசிய முன்னணி சின்னத்தில் போட்டி

கோலாலம்பூர் : ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி தேசிய முன்னணியின் நட்பு இந்திய கட்சிகளுக்கு டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன் பினாங்கிலுள்ள நிபோங் திபால் தொகுதியில்...

நிபோங் திபால் : மக்கள் சக்தி கட்சி சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக தனேந்திரன்...

கோலாலம்பூர் : பினாங்கிலுள்ள நிபோங் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் போட்டியிடுகிறார். மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணி நட்புக் கட்சிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை நட்புக் கட்சிகளுக்கும்...

மஇகா போட்டியிடும் 10 தொகுதிகள்

கோலாலம்பூர் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு தேசிய முன்னணி சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1) பாடாங் செராய் - டத்தோ சிவராஜ் சந்திரன் 2) சுங்கை சிப்புட் - டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 3)...

மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுமா? பொதுத் தேர்தலைப் புறக்கணிக்குமா?

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பரபரப்பான திருப்பங்கள் மஇகா-தேசிய முன்னணியில் ஏற்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை இரவு புத்ரா உலக வாணிப மையத்தில்...

கோத்தா திங்கி : ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா முகமட் சாதிக் மீண்டும் போட்டியிட...

ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளர்கள் தேர்வில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன. டாக்டர் அடாம் பாபா, தெங்காரா தொகுதியில் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கோத்தா திங்கி...

அனுவார் மூசா கெத்தரே தொகுதியில் போட்டியிடமாட்டார்

கோலாலம்பூர் : கிளாந்தான் மாநிலத்திலுள்ள கெத்தரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்பு பல்ஊடக அமைச்சருமான அனுவார் மூசாவுக்கு (படம்) மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தேசி முன்னணி வேட்பாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை...

தெங்காரா : டாக்டர் அடாம் பாபாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை

ஜோகூர் பாரு : அம்னோவிலிருந்து இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் 4 அமைச்சர்களில் அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவும் ஒருவராவார். அவர் தற்போது ஜோகூர்...