Tag: 15-வது பொதுத் தேர்தல்
தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி...
கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒருவர்.
அவரின் முடிவைத் தொடர்ந்து இயல்பாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகக்...
தம்பூன் : அன்வார் – அகமட் பைசால் – 4 முனைப் போட்டி
ஈப்போ : அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றான பேராக், தம்பூன் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர்-நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அன்வார் இப்ராகிம் போட்டியிட அவரை எதிர்த்து நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்...
சுங்கை பூலோ : கைரி-ரமணன் உட்பட 7 முனைப் போட்டி
கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்படி சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நடைபெறுகிறது.
அம்னோ-தேசிய முன்னணி சார்பில் கைரி ஜமாலுடின், பிகேஆர் - நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ரமணன்...
15-வது பொதுத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் நிறைவு! பிரச்சாரப் போர் தொடக்கம்!
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாகல் காலை 10.00 மணியோடு நிறைவடைந்தது.
நாடு முழுமையிலும் சுமுகமாக எல்லாத் தொகுதிகளின் வேட்புமனுத் தாக்கல்களும் நடந்து முடிந்திருக்கின்றன....
கோம்பாக் தொகுதியில் அண்ணன் அஸ்மின் அலியை எதிர்த்து தம்பி அஸ்வான் அலி
கோலாலம்பூர் : பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகவும் சுவாரசியமான நிகழ்வுகளோடும் மாறிவருகிறது கோம்பாக் தொகுதி. பிகேஆர் கட்சியின் வழி இந்தத் தொகுதியை வென்ற அஸ்மின் அலி மீண்டும் இங்கே - இந்த முறை பெர்சாத்து-...
தியான் சுவா பத்து தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி
கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பத்து தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் தியான் சுவா. 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
துங்கு ரசாலி ஹம்சா போட்டியிடும் கடைசித் தேர்தல்
குவா மூசாங் : கிளந்தானில் உள்ள குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக்...
அனுவார் மூசா, நோ ஓமார் – இருவரும் அம்னோவில் தொடர முடிவு
கோலாலம்பூர் : கிளந்தானில் உள்ள கெத்தெரே தொகுதியில் அம்னோ சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார் அந்தத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் அமைச்சருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா.
அதைத் தொடர்ந்து அவருக்கு பெரிக்காத்தான் நேஷனல்...
ஜசெகவில் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அலைகள் – தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமா?
(15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட ஜசெகவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி அலைகள் நிலவுகின்றன. அதுகுறித்து விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)
2008 பொதுத் தேர்தல் காலகட்டம்! பினாங்கிலுள்ள பத்துகவான் நாடாளுமன்றத்...
தஞ்சோங் காராங் : டான்ஸ்ரீ நோ ஓமார் மீண்டும் போட்டியிடவில்லை
கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டான்ஸ்ரீ நோ ஓமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த் தொகுதியின் அம்னோ மகளிர் பிரிவு தலைவி...