Home நாடு கோத்தா திங்கி : ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா முகமட் சாதிக் மீண்டும் போட்டியிட மாட்டார்

கோத்தா திங்கி : ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா முகமட் சாதிக் மீண்டும் போட்டியிட மாட்டார்

491
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளர்கள் தேர்வில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.

டாக்டர் அடாம் பாபா, தெங்காரா தொகுதியில் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கோத்தா திங்கி தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒற்றுமைத் துறை அமைச்சருமான ஹாலிமா முகமட் சாதிக் மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது.

அவருக்குப் பதிலாக அந்தத் தொகுதியில் அம்னோவின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.