Home Tags 6 மாநில தேர்தல் 2023

Tag: 6 மாநில தேர்தல் 2023

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர்...

புக்கிட் செலாம்பாவ் : இறுதி நேரத்தில் திரும்பி வந்த சண்முகம் மீண்டும் வெற்றி பெறுவாரா?

(கெடா மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஸ் கட்சி மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் கெடா சட்டமன்றத் தொகுதி புக்கிட் சிலம்பாவ். அனல் பறக்கும் பிரச்சாரங்களின் மையமாகத்...

6 மாநில சட்டமன்றத் தேர்தல் : 96% வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்களின் முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெற்றது. காவல் துறையினர், இராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட  மொத்தம் 72,554 பேர் முன்கூட்டியே...

சரவணன், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்காக பினாங்கில் பிரச்சாரம்

ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை...

பிறை : சுந்தரராஜூ பினாங்கின் புதிய துணை முதல்வர் ஆவாரா? டேவிட் மார்ஷல் எத்தனை...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பிரச்சாரங்களில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பிறை. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது -...

சுங்கை துவா சட்டமன்றம் : மீண்டும் அமிருடின் ஷாரியா? சிலாங்கூருக்கு புதிய  மந்திரி பெசாரா?

(6 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் சில அனல் பறக்கும் தொகுதிகளாக மாறியுள்ளன. அவற்றில் ஒன்று சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை துவா சட்டமன்றம். சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி போட்டியிடும்...

“நாமும் மண்ணின் மைந்தர்கள்தான் – பக்காத்தானுக்கு வாக்களிப்போம்” – டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

கோலாலம்பூர் : "மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் உரிமைப் பெற்றிருக்கும் மலேசியர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்களே! வந்தேறிகள் அல்லர்" என முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் இன்று விடுத்த அறிக்கையொன்றில் வலியுறுத்தினார். "அண்மை...

மஇகா தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு பிரதமர்

கோலாலம்பூர் : 1973-ஆம் ஆண்டில் மஇகா கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா நடைபெற்றபோது அந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்க மஇகா தலைமையகம் வந்தவர் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக். அதன் பின்னர் நாடு...

பினாங்குக்கு இன்னொரு இந்திய துணை முதல்வர் கிடைப்பார்! இந்திய சமுதாயத்திற்கு இன்னொரு இராமசாமி...

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிறை சட்டமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு வழங்கப்படவில்லை. அந்த சர்ச்சை நாடு தழுவிய அளவில் இந்திய வாக்காளர்களிடையே எதிரொலிக்கிறது. அந்த...

அன்வார் இப்ராகிம் மஇகா தலைமையகத்திற்கு வருகை

கோலாலம்பூர் : விரைவில் மஇகா தலைவர்களைத் தான் சந்திக்கப் போவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம் மஇகா தலைவர்களைச்...