Home Tags 6 மாநில தேர்தல் 2023

Tag: 6 மாநில தேர்தல் 2023

“இந்தியர்களை சாதாரணமானவர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” – இராமசாமி எச்சரிக்கை

ஜோர்ஜ் டவுன் : "இந்தியர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!" என இன்று சனிக்கிழமை விடுத்த அறிக்கையொன்றில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி எச்சரித்தார். "இந்தியர்கள் செயலற்றவர்கள் அல்லது நாட்டில் தங்கள் அரசியல்...

இந்தியர்கள் மட்டுமே போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகள்

கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அபூர்வமான திருப்பமாக - 4 சட்டமன்றத் தொகுதிகளில் - பல கட்சிகளைப் பிரதிநிதித்து இந்தியர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அந்த 4 தொகுதிகள் பின்வருமாறு: பிறை (பினாங்கு) பினாங்கு...

அன்வார் இப்ராகிம் – மொகிதின் யாசின் – இருவரையும் ஈர்த்த கோம்பாக்

கோம்பாக் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. வேட்புமனுத் தாக்கல் நாளன்று இந்நாள் பிரதமரையும் முன்னாள் பிரதமரையும் ஒரு சேர...

சதீஸ் முனியாண்டி பாகான் டாலாம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி – பாதிப்பை ஏற்படுத்துவாரா?

ஜோர்ஜ் டவுன் : கடந்த ஒரு தவணை ஜசெக சார்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த  சதீஸ் முனியாண்டி ஜசெகவில் இருந்து விலகி, அதே தொகுதியில்  சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும்...

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் 4...

சிரம்பான் :நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்களில் ஜசெக போட்டியிடுகிறது. அறிவிக்கப்பட்ட 11 வேட்பாளர்களில் மூவர் இந்தியர்களாவர். நீலாய் சட்டமன்றத் தொகுதியை ஜே.அருள்குமார் மீண்டும் தற்காக்கிறார்.நெகிரி செம்பிலானின்...

இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

ஜோர்ஜ் டவுன் : இன்று செவ்வாய்க்கிழமை மாலை பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு...

சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் : ஜசெக 15 தொகுதிகளில் போட்டி! 3 இந்திய வேட்பாளர்கள்!

பெட்டாலிங் ஜெயா : நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியில் போட்டியிடும் ஜசெக 15 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதில் 3 பேர் இந்தியர்களாவர். பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும்...

பந்திங் சட்டமன்றம் : ஜசெக சார்பில் கணபதிராவ் தம்பி பாப்பாராய்டு போட்டி

பெட்டாலிங் ஜெயா : கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த 2 தவணைகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவி வகித்தவருமான கணபதி ராவின் இளைய சகோதரர் பாப்பாராய்டு வீரமன் பந்திங் சட்டமன்றத்திற்கு போட்டியிடவிருக்கிறார். இன்று...

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி : ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் போட்டி

பெட்டாலிங் ஜெயா : பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று புக்கிட் காசிங். இந்தத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் அங்கு...

கோபிந்த் சிங் டியோ சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டி – ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ரிஷ்யாகரனுக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. கோபிந்த் சிங் தற்போது டாமன்சாரா நாடாளுமன்ற...