Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

ரசிகர்களின் பேராதரவுடன் ‘வேற வழி இல்ல’ – குறுந்தட்டு வெளியீடு!

கோலாலம்பூர், ஜூன் 6 - மலேசிய படம் ஒன்றின் குறுந்தட்டு வெளியீட்டிற்கு, ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு பெரிய ஆதரவும், படம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிலவும் என்பதை கடந்த ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற...

இந்திய வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு!

புதுடெல்லி, ஜூன் 6 - அமெரிக்காவில் நடைபெற உள்ள இளையோர் வி்ல்வித்தை அணிக்கு அமெரிக்கா விசா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையில் ‘இளையோர் சாம்பியனஷிப்...

Unforgettable day for Mahathir and Malaysians!

Kuala Lumpur, June 6 - In his life spanning over 90 years, yesterday must have been the most unforgettable day for former Prime Minister...

மலாலா மீது தாக்குதல் நடத்திய 8 தலிபான் தீவிரவாதிகள் விடுதலை!

லண்டன், ஜூன் 6 - பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்வியை வலியுறுத்திய இளம்பெண் மலாலா மீது தாக்குதல் நடத்திய 10 தலிபான் தீவிரவாதிகளில் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக...

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா – கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடகா, ஜூன் 6 - ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய...

கினபாலு சிகரத்தின் ‘கழுதைக் காது’ மலைப்பகுதி நொறுங்கியது!

கோத்தகினபாலு, ஜூன் 6 - சபாவில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.17 மணியளவில் நிகழ்ந்த 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது கினபாலு சிகரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்த 'கழுதைக் காது'...

இந்தோனேசிய பணிப்பெண்கள் ஊதியம் குறித்து முடிவு செய்யவில்லை – இஸ்மாயில் முத்தலிப்

கோலாலம்பூர், ஜூன் 6 - இந்தோனேசியாவில் இருந்து வரக்கூடிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்திய பிறகே...

எம்எச் 370 கிடைக்கும் வரை தேடலை நிறுத்தப் போவதில்லை – லியாங்

செபாங், ஜூன் 6 - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும். விமானம் கிடைக்கும் வரை தேடலைக் கைவிடப்போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். இந்தியப்...

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

கொழும்பு, ஜூன் 6 - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர்...

போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியானது!

வாஷிங்டன், ஜூன் 6 -  மனிதருக்கு போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தலாம். 'தைனிக்' (Thync) என்று பெயரிடப்பட்டுள்ள...