Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் – நடிகர் விஷால்!

புதுக்கோட்டை, மே 28 - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் என புதுக்கோட்டையில் ‘முத்தமிழ் நாடக நடிகர் சங்கக்’ கூட்டத்தில் நடிகர் விஷால் கூறினார். புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர்...

அகதிகளை குடியமர்த்துவதில் உதவத் தயார் – பினாங்கு காவல்துறை

ஜோர்ஜ் டவுன், மே 28 - ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும்...

ஒபாமாவின் மகளை மணமுடிக்க 50 மாடுகள், 70 ஆடுகள் பேரம் – கென்யா வழக்கறிஞர்!

நியூயார்க், மே 28 - கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனோ என்பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகளை 7 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தி நைரோபி’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,...

நீக்கப்பட்ட மாஸ் பணியாளர்களுக்கு அரசு உதவும் – ரிச்சர்ட் ரயட் உறுதி

சிப்பாங், மே 28 - பணிநீக்கம் செய்யப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) பணியாளர்களுக்கு அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் ஜேம் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக...

இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,100 தாண்டியது!

ஐதராபாத், மே 28 - ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 151 பலியாயினர். இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில்...

ரோஹின்யா மக்களை அங்கீகரியுங்கள் – மியான்மருக்கு உலக நாடுகள் அழுத்தம்!

நியூ யார்க், மே 28 - இனப்படு கொலை என்ற அளவில் பூதாகரமாகி உள்ள ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தற்போது உலக நாடுகளின் கவனைத்தைப் பெற்றுள்ளது. புத்த மதத்தவர்கள் மட்டுமல்லாது ரோஹின்யா மக்களையும்...

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 20,000 மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

பெர்லின், மே 28 - ஜெர்மனியின் மேற்கு நகரமான கொலோனில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததனால் அதனை செயல்...

‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை!

கோலாலம்பூர், மே 28 - 'ஐமெஸ்ஸேஜ்' (iMessage) மூலம் ஊடுருவும் புதிய 'பக்' (Bug) ஐபோன்களை செயலிழக்கச் செய்வதாக சமீபத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. இந்த புதிய பக் பற்றிய செய்திகளை ஆப்பிள்...

மோடியை மன்மோகன் சிங் 2ஜி விவகாரத்திற்காக சந்தித்தாரா?

புது டெல்லி, மே 28 - இந்தியாவின் முன்னாள் பிதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி நேற்று அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. சமீபத்தில்...

“மோடி வெறும் ஊசிப்பட்டாசு தான்” – கொளுத்திப் போட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!

நியூ யார்க், மே 27 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு காணாத பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து கடந்த 25-ம் ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்த ஒரு வருட காலத்தை...