Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை,மே 25 - கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில்,கமல்ஹாசனே தயாரிக்கும் 'தூங்காவனம்' படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு, திரிஷா கமலுடன் இணையும் இரண்டாவது...

நடிகனாக மாறிய எழுத்தாளர் ஷோபா சக்தி!

கோலாலம்பூர், மே 25- நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஷோபாசக்தி.இவர் இப்போது நடிகரானதோடு மட்டுமல்லாமல்,நடிகரான முதல் படமே கேன்ஸ் திரைப்பட விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குநரான  ஜக்குவஸ் ஆடியார்ட் இயக்கிய,ஈழப்...

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல்நாடு அயர்லாந்து!

டப்ளின், மே 25 - ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடாக அயர்லாந்து அமைந்துள்ளது. கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது குறித்து மக்களிடையே கடந்த...

வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பரவும் குஷ்டரோகம்!

பாலிக் புலாவ்,மே25- மலேசியாவில் வந்து தங்கியுள்ள வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பெருமளவில் குஷ்டரோகம் பரவிவருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதாரத் துறையின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹாயா அறிவித்துள்ளார். இந்நோய் பரவி வருவது...

சர்க்கரை நோயை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாங்காய்!

மே 25 - மாங்காய் நமக்கு அதிக பலன்களை தருகிறது. மாங்காயில் உப்புச்சத்து இல்லாததால், இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம். உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் நெஞ்செரிச்சல்...

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!

டோக்கியோ, மே 25 - ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்...

சூர்யாவின் ‘மாஸ்’ படம் ‘மாஸ் என்ற மாசிலாமணி’யாக பெயர் மாற்றம்!

சென்னை, மே 25 - வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வரும் (மே) 29-ஆம் தேதி வெளியா உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை இல்லாமல் இன்றைக்குத் திடீரென இந்தப்படத்தின் பெயரில்...

“நான் ஒரு மலேசியன்” – லண்டன் மேயர் பெருமிதம்

ஜோகூர் பாரு, மே 25 - மலேசியாவிற்கு தனது மனைவியுடன் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் லண்டன் மேயர் (Lord Mayor of London) ஆலன் யரோ, "தான் ஒரு மலேசியன்" என்று மக்கள்...

பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!

இலண்டன், மே 25 - ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது...

எனது புகழை வைத்துப் பணம் சம்பாதிப்போர் மீது வழக்கு தொடர்வேன் – இளையராஜா!

சென்னை, மே 25 - இசையமைப்பாளர் இளையராஜா தனது புகழ், பெயர் மற்றும் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஐந்து இசைத்தட்டு விற்பனை நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளார். இது குறித்து இளையராஜா கூறியதாவது;...