Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

“பெரிக்காத்தான் நேஷனல் உருவானதே மகாதீரின் ஆலோசனையால்தான்” – அஸ்மின் அலி

கோலாலம்பூர் : பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசிய கூட்டணியை உருவாக்கும் கருத்தை முதன் முதலில் முன்மொழிந்தது அப்போதைய பிரதமர் துன் மகாதீர்தான்  என அஸ்மின்...

அஸ்மின் அலியை கோம்பாக்கில் எதிர்க்க உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் தயார்

கோலாலம்பூர்: உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப், வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்காக, தாம் அமானா கட்சியிலிருந்து பிகேஆர்...

தேசிய கூட்டணியின் 15-வது பொதுத் தேர்தல் இயக்குனராக அஸ்மின் நியமனம்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் ஹம்சா...

2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தாமான் மெலாவாத்தியில் விபத்து – 2 பேர் மரணம்

கோலாலம்பூர் : சுபாங் விமான நிலையத்திலிருந்து கெந்திங் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நடுவானில் மோதிக் கொண்டு தாமான் மெலாவாத்தி பகுதியில் விபத்துக்குள்ளாயின. தாமான்...

10 விழுக்காடு நிர்வாக, கண்காணிப்பு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு, சபா மற்றும் லாபுவானில் உள்ள 3.1 மில்லியன் தொழிலாளர்களில் மொத்தம் 776,135 பேர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப, நாளை (அக்டோபர் 22) முதல் வீட்டிலிருந்து வேலை...

‘அம்னோ, அன்வாருக்கு ஆதரவா? சாஹிட்டின் தனிப்பட்ட கருத்து’- அஸ்மின் அலி

கோலாலம்பூர்: நேற்று அன்வார் இப்ராகிம் அறிவிப்புக்கு கருத்துரைத்த சாஹிட் ஹமிடியின் அறிக்கையானது அவரது சொந்த கருத்தாகும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். முன்னதாக, அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதை...

அன்வாருக்கு ஆதரவு அளிக்கும் குழுவில், அஸ்மின் அலி தரப்பு, மகாதீர் இடம்பெறவில்லை!

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த பெரும்பான்மை ஆதரவில் அஸ்மின் அலி தரப்பு மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரையிலும், துன்...

அஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன

ஷா ஆலாம்: பிகேஆர் கட்சியின் இரண்டு முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் இன்று ஊராட்சிமன்ற அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த அலுவலகம் முன்பு அஸ்மின் அலி மற்றும் ஹில்மான் இடாமின் சேவை மையமாக இருந்தது. அஸ்மின் கோம்பாக்...

அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்

பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றக் குழுவுக்கு அஸ்மின் அலி மற்றும் சுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹம்சா சைனுடின் அறிவித்தார்.

அஸ்மின் அலி குழுவினர் பெர்சாத்துவில் இணைந்தனர்

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தானும் தனது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக இன்று சனிக்கிழமை அறிவித்தார். தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள...