Home Tags ஏ.ஆர்.ரஹ்மான்

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு!

சென்னை - ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடித்திருக்கும் '2.0' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இதில்...

இளையராஜா-எஸ்பிபி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் காப்புரிமை மீதான சர்ச்சை குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த...

‘காற்று வெளியிடை’ முன்னோட்டம்!

சென்னை - இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில், கார்த்தி, அதிதி நடித்திருக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. முன்னோட்டத்தினை கீழேயுள்ள யூடியூப் இணைப்பில் காணலாம்: https://www.youtube.com/watch?v=xZS21vNdUyQ

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!

கோலாலம்பூர் - மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்தி, அதிதி நடித்து வரும் 'காற்று வெளியிடை' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வியாழக்கிழமை வெளியானது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

ஜல்லிக்கட்டு: போராட்டத்தில் ‘தல’ அஜித்குமார், ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தினரும் களமிறங்குகின்றனர். காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர்...

நாளை முதல் ‘துருவங்கள் பதினாறு’

சென்னை - புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் ரகுமான் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திகில் திரைப்படமான 'துருவங்கள் பதினாறு' நாளை டிசம்பர் 29-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. முற்றிலும் மாறுபட்ட...

தனது பாடல்களை இரசிக்க திரையரங்கம் வந்த ரஹ்மான்!

  சென்னை - தனது சொந்த இசைக் கோர்ப்பு அரங்கில் அமர்ந்து, மக்களால் வரவேற்கப்படும் அற்புதமான பாடல்களை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஒரு திரையரங்கில் இரசிகர்களோடு இரசிகனாக அமர்ந்து கண்டு களிக்கும் அனுபவம் என்பது...

இசையில் சாதனை: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் உயரிய விருது!

சென்னை - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் நாட்டின் ‘ஃபுக்குவோகா’ விருது கிடைத்துள்ளது. அனைத்துலக அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது. ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா...

“கனவு நிறைவேறியது” – ஏஆர்.ரஹ்மானைச் சந்தித்த சித்தி நூர்ஹாலிசா நெகிழ்ச்சி!

கோலாலம்பூர் - இசை நிகழ்ச்சிக்காக மலேசியா வந்திருந்த ஏஆர்.ரஹ்மான், நாட்டின் புகழ்பெற்ற மலாய் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏஆர்.ரஹ்மான், சித்தி நூர்ஹாலிசா இருவருமே தங்களது...

3 மணி நேரம் தாமதமாகத் துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி – ரசிகர்கள் ஏமாற்றம்!

கோலாலம்பூர் - ஒட்டுமொத்த மலேசியாவும் காத்திருந்த அந்த நாள் இன்று தான். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மானை நேரில் காண, அவரது குரலை நேரடியாகக் கேட்க இன்று காலை முதல் ஒவ்வொரு மணித்துளிகளையும்...