Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

1எம்டிபி விவகாரம்: சிங்கப்பூரில் இருந்த ஃபால்கான் வங்கி இழுத்து மூடப்பட்டது!

சிங்கப்பூர் - 1எம்டிபி தொடர்பான நிதி பரிமாற்றம் நடந்துள்ளதால், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபால்கான் தனியார் வங்கியின் சிங்கப்பூர் கிளையை, சிங்கப்பூர் நிதி ஆணையம் (The Monetary Authority of Singapore) தடை செய்வதாக...

1எம்டிபி-ஜோ லோ விவகாரத்தில் 2 சிங்கை வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் நேற்று பிஎஸ்ஐ-எஸ்ஏ வங்கியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தனர். 1 எம்டிபி...

சிங்கப்பூர் மீன் காட்சியகத்தில் திருக்கை மீன் குத்தியதில் முக்குளிப்பாளர் மரணம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் மீன் காட்சியகத்தில், முக்குளிப்பவர் ஒருவரை திருக்கை மீன் ( stingray) ஒன்று மார்பில் குத்தியதில், அவர் பலியானார். 62 வயதான பிலிப் சான் என்ற முக்குளிப்பாளர் சிங்கப்பூரின் அண்டர்வாவாட்டர் வோர்ல்ட்...

“நான் சிங்கப்பூர் பிரதமருக்கான வேட்பாளர் இல்லை” – தர்மன் சண்முகரத்னம் பணிவுடன் மறுப்பு!

சிங்கப்பூர் – அண்மையில் சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் எதிர்நோக்கிய உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான தகுதிகள், திறமைகள் வாய்ந்த தலைவர்கள் யார் என்பது குறித்த விவாதங்கள் மக்களுக்கிடையிலும்,...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு 56 ஆக உயர்வு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக 41 பேருக்கு மட்டுமே அப்பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கையில் மேலும் 15 பேருக்கு புதிதாக ஜிக்கா தொற்று நோய்!

  சிங்கப்பூர் - இன்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் உள்நாட்டிலேயே பரவிய மேலும் 15 புதிய ஜிக்கா தொற்று நோய் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கட்டுமானப் பகுதிகளில் இந்த புதிய நபர்கள்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ்: கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து 37 பேருக்குப் பரவியுள்ளது!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து தான் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குவோகோ லேண்ட் என்ற மேம்பாட்டு நிறுவனம் கட்டி வரும் அக்கட்டிடத்தில், சுமார் 118 பேர்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதார நலன்களைப் பேணுவதிலும் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலேயே இதுவரை ஜிக்கா வைரஸ் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் கொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை...

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து” – எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்!

சிங்கப்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி அஞ்சலி இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இறுதி மரியாதையின் போது, நாதனுக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பாடலான, சேரனின் இயக்கத்தில் கடந்த...

‘டாக்சி.. டாக்சி… டிரைவர் இல்லா சிங்கப்பூர் டாக்சி’

சிங்கப்பூர் - ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் முதல் வாடகைக் கார் (Self - driving Taxis), நேற்று வியாழக்கிழமை சிங்கப்பூரில் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்டது. 'ரோபோ டாக்சி' என அழைக்கப்படும்...