Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூர் அரசு மதுவுக்கு தடை

சிங்கப்பூர், ஜன 15- ஜனவரி 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் மதுபானம் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. தைப்பூச ஊர்வலம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ...

லிட்டில் இந்தியா கலவரம் மன்னிக்க முடியாத குற்றம்- பிரதமர் லீ

சிங்கப்பூர், ஜன 2-  ‘ லிட்டில் இந்தியா கலவரம் மன்னிக்க முடியாத குற்றம். சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் அவர்களை கெளரவமாக நடத்துவோம்’ என்று சிங்கப்பூர் பிரதமர் லீ...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர், டிசம்பர் 16- வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்'' என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த  8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில்...

50 ஆண்டு கால சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

சிங்கப்பூர்,அக் 18- 2015-இல் சிங்கப்பூர் தனது 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளதை ஒட்டி அங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கு  அன்பளிப்பாக ஒரு மாபெரும் இலக்கிய நிகழ்வை மேற்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டு கால சிறப்பு...

கடும் புகை மூட்டம் – அபாயகரமான நிலையில் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், ஜூன் 21 - இந்தோனேஷியாவில் எரியும் காட்டுத் தீயினால் எழும்பிய கரும்புகை, கடந்த ஒருவாரமாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன்,...

சிங்கப்பூரில் இனி சுறாக்களுடன் பாதுகாப்பாக நீந்தி விளையாடலாம்!

சிங்கப்பூர், ஜூன் 14 - சிங்கப்பூரிலுள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் அமைந்துள்ள கடல்வாழ் உயிரின உலகில், சுறா வாழ்விடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள், பாதுகாப்புத் தொட்டியில் மிதந்தபடி, பல்வேறு சிற்றினச் சுறாக்களை மிக அருகாமையில்...

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் – மலேசிய அரசியல்வாதிகளுக்கு சிங்கப்பூர் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 29 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஆர்பாட்டம் நடத்திய 21 மலேசியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டாம் என மலேசிய அரசியல்வாதிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில்...

இந்தியச் சந்தை மீது சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்

சிங்கப்பூர், மே 27- இந்தியச் சந்தை வளங்களை ஆராய்வதில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வமுடன் இருப்பதாக துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (படம்) தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடமைப்பு, திடக்கழிவு உள்ளிட்டவை மூலமான நகர்ப்புற வளர்ச்சி, தண்ணீர்...

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் ‘நெஸ்ட்லே’ முதலீடு

மே 24- சுவிட்சர்லாந்திலுள்ள ‘நெஸ்ட்லே’ நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியனனை ஒதுக்கியுள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் விரைந்து வளர்ந்து வருகின்ற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன்...

சட்டவிரோத பேரணியில் பங்கேற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூர் காவல் துறை நடவடிக்கை

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சிங்கப்பூர், மே 12 – அண்மையில் சிங்கப்பூரிலுள்ள மெர்லியோன் பூங்காவில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு பெற்ற...