Tag: சிங்கப்பூர்
36 ஆண்டுகளாக நட்சத்திர விடுதியில் வாழ்ந்து மறைந்த சிங்கப்பூர் தொழிலதிபர்!
புதுடில்லி, ஜூலை 4 - இந்தியாவின் தலைநகரான டில்லியில் மிகவும் புகழ்வாய்ந்த ஐந்து நட்சத்திர விடுதி என்றால் அது, ‘தாஜ் மான்சிங்’ தான். இந்த ஹோட்டல் டெல்லியின் அடையாளங்களுள் ஒன்றாகவே கருதப்பட்டு வருகின்றது.
இந்த...
சிங்கப்பூர் அரசாங்க தலைமை வழக்கறிஞராக நீதிபதி வீ.கே.இராஜா நியமனம்.
சிங்கப்பூர், ஜூன் 25 – தமிழ் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில் திறமை வாய்ந்த இந்தியர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவது அடிக்கடி நிகழும் ஒன்றாகும்.
அந்த வகையில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் பதவிகளுள்...
கின்னஸ் அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு – (அசத்தல் படங்களுடன்)
சிங்கப்பூர், ஜூன் 24 - உலகின் மிகப் பெரிய 'செங்குத்து தோட்டம்' (Vertical Garden) என்ற பெயரை சிங்கப்பூரின், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பான "ட்ரீ ஹவுஸ்" பெற்றுள்ளது.
சிங்கப்பூர் அப்பர் புக்கிட் தீமா என்ற...
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் திடீர் பதற்றம் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சிங்கப்பூர், ஜூன் 1 - மற்ற ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீனா நடக்கக் கூடாது. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் அத்துமீறல் நடவடிக்கைகளை சீனா நிறுத்தி கொள்ள...
சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் மக்கள் திட்டமிட்ட சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ரத்து!
சிங்கப்பூர், மே 27 - எதிர் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாடு தனது 116 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருகின்றது. இதனை முன்னிட்டு சிங்கப்பூரில் வாழும் பிலிப்பைன்ஸ் மக்கள்...
சிங்கப்பூரில் சிறு, குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை!
சிங்கப்பூர், மே 9 - சிங்கப்பூரில் சிறு மற்றும் குறுந்தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தேவைக்குத் தகுந்தபடி மட்டுமே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டின் பிரதமர் லீ சியன்...
சிங்கப்பூரில் வர்த்தகத்தை மேம்படுத்த ஆஸ்திரேலியா ஆர்வம்!
சிங்கப்பூர், ஏப்ரல் 16 - சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆஸ்திரேலியா நியூ சௌத் வேல்ஸ் மாகாண துணைப் பிரதமர் அண்ட்ரு ஸ்டோனர் நேற்று சிங்கப்பூர் வந்தார்.
சிங்கப்பூரின்...
மலேசியாவிற்கு தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்ய உரிமை இல்லை – சிங்கப்பூர்
சிங்கப்பூர், மார்ச் 7 - கடந்த 1987 ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் இடையிலான தண்ணீர் ஒப்பந்தத்தின் படி, தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமத்தை மலேசியா இழந்துவிட்டது என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை...
உலகிலேயே விலையுயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடு சிங்கப்பூர்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
மார்ச் 6 – தொடர்ந்து உயர்ந்து வரும் சிங்கப்பூரின் நாணயத்தின் மதிப்பு மற்றும் அந்த நாட்டில் பொருட்களின் விலைகள் கண்டுள்ள...
சிங்கப்பூர் சாலையில் சிகை அலங்காரம் செய்த 2 இந்தியர்கள் கைது!
சிங்கப்பூர், பிப் 25 - சிங்கப்பூர் சாலைகளில் முடி வெட்டும் பணி செய்ததற்காக இந்தியர் 2 பேரும், வங்கதேசத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், அந்நாட்டு அரசு...