Home Tags ஜசெக

Tag: ஜசெக

ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகை மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமைக்கு தொடர்பில்லாதது என்று ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு தெளிவுபடுத்தியுள்ளார். லியு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார. இதுவரை எந்தவிதமான...

சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கைது!

கோலாலம்பூர்: சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர்ரோனி லியு மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகக் கருத்து வெளியிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் அதன் மன்னருக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டாதை குறிப்பிட்டு அவர்...

பிகேஆர், அம்னோவுடன் இணைய இருந்தது தெளிவாகிறது- குவாங் எங்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அம்னோவின் முடிவை கட்சி "மதிக்கிறது" என்ற பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் அறிக்கை ஜசெகவின் அதிருப்தியைத் தூண்டுவதாகத் தெரிகிறது. ஜசெக பொதுச் செயலாளர் லிம்...

நஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது

கோத்தா கினபாலு: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை தேசிய முன்னணி மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர் என்ற செய்தியைப் பெற்ற பின்னர், ஜசெக அது அம்னோவுடன் ஒத்துழைக்காது...

பிற கட்சிகளுடன் அன்வார் இணைவது எதிர்பாராதது- குவான் எங்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், காபுங்கான் பார்ட்டி சரவாக்கை (ஜி.பி.எஸ்) நம்பிக்கைக் கூட்டணியுடன் இணையுமாறு சமாதானப்படுத்த முடிந்தது என்ற எண்ணத்தில் தாம் இருந்ததாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்...

குவான் எங் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஊழல் தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை செப்டம்பர் 11-ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது வேறுபட்ட வழக்கைக் குறிப்பிட்டு துணை அரசு...

குவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பிணை வழங்க உதவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஜசெக தொடங்கியது.

பிரதமர் வேட்பாளர் காரணத்தைக் காட்டி பிகேஆர் காலத்தைக் கடத்தக்கூடாது!

புத்ராஜயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர பிகேஆரை விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்குமாறு ஜசெக, அமானா கேட்டுக் கொண்டுள்ளன.

நஜிப் ஆட்சிக்கு வருவதற்காக ஜசெக பழி சுமந்தது! -துன் மகாதீர்

ஜசெக மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றார்

ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரித்தம் சிங், தம் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.