Home Tags பிரணாப் முகர்ஜி

Tag: பிரணாப் முகர்ஜி

பெண்களுக்கு எதிரான தவறான எண்ணத்தை மாற்ற சமூகம் பாடுபட வேண்டும்-பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி, மார்ச் 8 - ‘பெண்கள் பற்றிய எதிர்மறையான எண்ணத்தை மாற்ற பாடுபட வேண்டும்’ என்று அதிபர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில்...

போலியோவை ஒழித்தது போல் காசநோயையும் ஒழிக்க வேண்டும்-பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி, பிப் 24 - போலியோவை ஒழித்தது போல், இரண்டு நிமிடங்களுக்கு ஒருவரின் உயிரை பறிக்கும் ஆட்கொல்லி நோயான காசநோயை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அதிபர் பிரணாப் முகர்ஜி...

அதிபர் ஆட்சி டில்லியில் அமல்

டில்லி,பிப்18- "ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலின், 49 நாட்கள் அரசு, கடந்த, 14ல் ராஜினாமா செய்தர். எனவே,அங்கு அதிபர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டசபையை முடக்கி வைக்கவும், மத்திய அமைச்சரவை...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி, செப். 26- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதேசமயம் நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக்...

திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

சென்னை, செப். 25- சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:- வரலாற்றை மனிதர்கள் தான் படைக்கின்றனர். இந்தியாவில் முதல்...

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞர்களுக்கு விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

சென்னை, செப். 25- சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று  நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக பங்கேற்றார். தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர்...

3 நாள் பயணமாக ஜனாதிபதி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்

கொல்கத்தா, செப். 13- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக நாளை மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார். அதன்படி நாளை மாலையில் கொல்கத்தா செல்லும் அவர் அங்கு நடைபெறும் வர்த்தக சங்க 160-வது ஆண்டு விழாவில்...

விநாயகர் சதுர்த்தி: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புதுடெல்லி, செப்.9- இந்துக்கள் முழுமுதற் கடவுளாக வணங்குகிற விநாயகப்பெருமான் அவதரித்த தினம் இன்று  (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘விநாயகப்பெருமானின்...

உறுதியான அரசை தேர்வு செய்ய 2014 தேர்தல் வாய்ப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர...

புதுடெல்லி, ஆக. 15- சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஜனநாயகம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமல்ல. நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை: விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

ஆலந்தூர், ஆக. 7- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருவதையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் பயணமாக சென்னை...