Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

“குடிபோதையில் கார் ஓட்டினேன்” வேய்ன் ரூனி ஒப்புக் கொண்டார்

இலண்டன் – உலகப் புகழ் பெற்ற காற்பந்து விளையாட்டாளரும், இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவருமான (கேப்டன்) வேய்ன் ரூனி குடிபோதையில் கார் ஓட்டியக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அடுத்த...

இலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்

இலண்டன் - 'டியூப்' (Tube) எனப்படும் இலண்டன் நகர இரயிலில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 'பார்சன்ஸ்' என்ற இரயில் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், குண்டுவெடிப்பு கருவி ஒன்றில்...

மல்லையாவுக்கு எதிராக 2,000 பக்க ஆதாரங்கள் – இந்தியா தாக்கல்!

புதுடெல்லி - தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான 2,000 பக்க விரிவான ஆதாரங்களைத் தயாரித்திருக்கும் இந்தியா அதனை பிரிட்டன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர்...

இலண்டன் தீவிபத்து : மரண எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது

இலண்டன் - இங்கு மேற்கு இலண்டன் வட்டாரத்திலுள்ள கிரென்பெல் (Grenfell) என்ற 24 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஜூன் 10-ஆம் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் தெரசா மே பிரதமர்!

இலண்டன் - அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில், கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது என்றும், தெரசா மே மீண்டும் பிரதமராகத்...

பிரிட்டன் தேர்தல்: ‘தொங்கு’ நாடாளுமன்றம்!

இலண்டன் - இதுவரை வெளிவந்த முடிவுகளின் படி பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், தொங்கு நாடாளுமன்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. ஆளும் கன்சர்வேடிவ்...

பிரிட்டன்: லேபர் 80 – கன்சர்வேடிவ் 63!

இலண்டன் - (மலேசிய நேரம் காலை 9.30 மணி நிலவரம்) பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், இதுவரையில் லேபர் பார்ட்டி எனப்படும் தொழிலாளர் கட்சி 67 தொகுதிகளை...

பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சி முன்னிலை!

இலண்டன் - நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிட்டனுக்கான பொதுத் தேர்தலில் இதுவரை வெளிவந்த முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி முன்னணி வகிக்கின்றது. 10 தொகுதிகளை தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) கைப்பற்றியிருக்கும் வேளையில், 5...

இலண்டனில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் – 6 பேர் மரணம்!

இலண்டன் - பிரிட்டனின் தலைநகரில் புகழ்பெற்ற இலண்டன் பிரிட்ஜ் எனப்படும் இலண்டன் பாலத்தில் வேன் போன்ற வாகனம் ஒன்று மக்களை மோதியதிலும், பலர் கத்திக் குத்துத் தாக்குதல்களுக்கு உள்ளாகியதிலும், பலர் காயமடைந்திருக்கின்றனர் என்றும்...

இலண்டனில் மாணவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு!

இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரிட்டனில் உள்ள மலேசிய இந்திய மாணவர்களையும், மலேசிய இந்தியர்களையும் சந்தித்து, டின்...