Home Tags புரோட்டோன்

Tag: புரோட்டோன்

புதிய புரோட்டோன் சாகா வாகனம் வெளியீடு கண்டது!

சமீபத்திய வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட, புதிய புரோட்டோன் சாகா வாகனத்தை புரோட்டோன் ஹொல்டிங்ஸ் வெளியிட்டுள்ளது.

புரோட்டோன்: ஏழு மாத விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிலைக்கு முன்னேற்றம்!

மலேசிய வாகன சந்தையில் புரோட்டோன் சென்ற ஆண்டைக் காட்டிலும் கடந்த ஏழு மாத விற்பனையில் வளர்ச்சியைக் கண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

புரோட்டோன்: 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் எக்ஸ்50 விற்பனைக்கு வரும்!

கோலாலம்பூர்: புரோட்டோன் வெளியீடான எக்ஸ்70 ரக வாகனத்திற்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது போல எக்ஸ்50 ரக வாகனத்திற்கும் நல்லதொரு வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் எக்ஸ்50 ரக கார்...

புரோட்டோன்: எக்ஸ் 50-க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது!

கோலாலம்பூர்: புரோட்டோன் வெளியீடான எக்ஸ் 70 ரக வாகனத்திற்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது என்று ஜூதானியா ஓடோமோபில் செண்டெரியான் பெர்ஹாட் விற்பனை மேலாளர் ஏமி லிம் கூறினார். ஆயினும், தற்போது இவ்வருட இறுதியில்...

பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!

கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது. பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்,...

புரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது!

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய மூன்று வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, புரோட்டோன், மீண்டும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த செய்தியை புரோட்டோன் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...

புரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன

பெட்டாலிங் ஜெயா:  முதல் எஸ்யூவி ரக காரினை சந்தையில் அறிமுகப்படுத்தும், புரோட்டோன் மற்றும் பெரோடுவா இடையிலான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன. புரோட்டோன், பயனீட்டாளர்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அதன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகையில், பெரொடுவா...

புரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு

கோலாலம்பூர்: தேசியக் கார் தயாரிப்பாளரான புரோட்டோனின் (Proton) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட X70 எனும் எஸ்.யூ.வி. (SUV) ரக வாகனம் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களால் வெளியிடப்பட்டது. நான்கு வகையான வெவ்வேறு...

லோட்டஸ் கார் – மகாதீர் இலண்டனில் விளக்கம் பெற்றார்

இலண்டன் - சனிக்கிழமை (29 செப்டம்பர்) நியூயார்க்கிலிருந்து இலண்டன் வந்தடைந்த பிரதமர் துன் மகாதீர், மறுநாள் உடனடியாக பிரிட்டனுக்கானத் தனது இரண்டாம் கட்ட அலுவல் வருகையைத் தொடர்ந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (30 செப்டம்பமர்) லோட்டஸ்...

புரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - புரோட்டான் அறிமுகப்படுத்தவிருக்கும் எஸ்யுவி (sport utility vehicle) இரக காரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஓட்டிப் பார்த்து, அது குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். "இந்த கார் மிகவும்...