Home Tags ம.இ.கா

Tag: ம.இ.கா

நாடு திரும்பியுள்ள பழனிவேல் என்ன முடிவெடுப்பார்? பெரும் ஆர்வத்தில் ம.இ.கா.வினர்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 15 – கட்சித் தேர்தல்கள் முடிந்ததும் கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது ம.இ.கா...

ம.இ.கா. அரசியல் அணிகள் மாற்றம் காண்கின்றன! மறு தேர்தல் சாத்தியமா?

டிசம்பர் 10 – ம.இ.கா. கட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அடுத்த தவணைக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயல் திட்டங்களில் இறங்கி, ம.இ.காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள்...

ம.இ.கா. தேர்தல் களம் # 3 – வெற்றி பெற்ற 3 உதவித் தலைவர்களும்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 8 – நடந்து முடிந்த ம.இ.கா. தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள 3 தேசிய உதவித் தலைவர்களின்...

ம.இ.கா தேர்தல் களம் # 2 – தேசியத் தலைவரின் செல்வாக்கும், பண...

டிசம்பர் 3– நடந்து முடிந்த ம.இ.கா தேர்தல்களை மேலோட்டமாகக் கண்ணோட்டமிடும் போது தேசியத் தலைவரின் செல்வாக்கும், பண அரசியலும்தான் இந்த ம.இ.கா.வின் மத்திய செயலவைக்கான தேர்தல் களத்தை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது என்பது...

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி தொடரும் – நஜிப் அறிவிப்பு

மலாக்கா, டிச 1 - இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து அக்கறை காட்டும் என்று மலாக்காவில் இன்று நடந்த ம.இ.கா வின் 67 வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து...

2015 ல் அனைத்து மாநில தலைமைத்துவ தேர்தல் – பழனிவேல் அறிவிப்பு

மலாக்கா, டிச 1 - வரும் 2015 ஆம் ஆண்டில் ம.இ.கா வின் அனைத்து மாநிலங்களிலும் தலைமைத்துவ தேர்தலை நடத்த கட்சி திட்டமிட்டு வருவதாக அதன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று...

ம.இ.கா. தேர்தல் களம் # 1 – வாக்கு மறு எண்ணிக்கையால் பரபரப்பை ஏற்படுத்திய...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 1 – இதுவரை நடந்த ம.இ.கா. தேர்தல்களிலேயே எந்த தேர்தலிலும் இத்தனை முறை வாக்குகள் மறு...

ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல்: சோதி, சரவணன், பாலா வெற்றி!

மலாக்கா, டிசம்பர் 1-  ம.இ.கா தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களின் வாக்குகள் மறுகணக்கெடுப்பு நேற்று இரவு தொடங்கி இன்று காலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. அதன் படி, டத்தோ சோதிநாதன் 717 வாக்குகளும், டத்தோ...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

மலாக்கா, நவம்பர் 30- நடந்து முடிந்த மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வெளியிட்டார். அதன்படி, டத்தோ ரகுமூர்த்தி -...

ம.இ.கா தேர்தல்: உதவித்தலைவர், மத்திய செயலவைக்குக் கடும் போட்டி!

மலாக்கா, நவ 30 - ம.இ.கா பேராளர் மாநாடு மலாக்காவில் இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. அத்துடன் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தலும் இன்று நடைபெறவுள்ளது. 3 தேசிய உதவித் தலைவர் பதவிகள் மற்றும் 23...