Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

ஹுடூட் சட்டம்: பக்காத்தானில் இருந்து வெளியேறுவோம் – கிட் சியாங் எச்சரிக்கை!

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 26 - கிளந்தானில் ஹுடூட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஸ் தொடர்ந்து வலியுறுத்தினால் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணியை புறக்கணிக்க வேண்டியிருக்கும் என ஐசெக தலைவர் லிம் கிட்...

உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் கிட் சியாங்கிற்கு வெற்றி

கோலாலம்பூர், டிசம்பர் 11 - உத்துசான் மலேசியா மலாய் பத்திரிகைக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் ஐசெக ஆலோசகர் லிம் கிட் சியாங். கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு...

அமைச்சர்களின் பிள்ளைகள் மட்டும் தேசிய பள்ளிகளில் படிக்கின்றார்களா? – கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர், நவம்பர் 20 – காலங்காலமாக நமது நாட்டில் சர்ச்சையாகத் தொடரும் கல்வி முறை மீண்டும் ஒருமுறை விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றது. சீன, தமிழ்ப் பள்ளிகளால் இன ஒற்றுமை பாதிக்கப்படுகின்றது என்றும், அனைவரும் ஒரே...

“சுல்தான் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள்” – காலிட்டுக்கு லிம் கிட் சியாங் சவால்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் இனியும் சுல்தான் பின்னால் ஒளிந்து கொண்டு தனது பதவியை நீடித்துக் கொள்ளும் முயற்சிகளைக் கைவிட்டு விட வேண்டும் எனக் கேட்டுக்...

கிட் சியாங் மருத்துவமனையில் அனுமதி! சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14- ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு அவர்...

திரெங்கானுவில் மறு தேர்தல் நடத்துங்கள் அல்லது பாஸ் கட்சி ஆட்சி அமைக்க வழி விடுங்கள்...

ஜார்ஜ்டவுன், மே 13 -  திரெங்கானு மாநில சட்டமன்ற சர்ச்சை குறித்து ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) ஆலோசகர் லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்துள்ளார். "திரெங்கானு மாநில அரசாங்கத்தை அமைக்கும் உரிமையை அந்த...

எம்எச் 370 : விமானம் தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை இல்லை – லிம்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 3 - எம்எச் 370 விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் முதல் கட்ட அறிக்கை...

இளமைக்கால நண்பரை இழந்து விட்டேன் – லிம் கிட் சியாங்

பினாங்கு, ஏப்ரல் 19 - "என் இளமைக்கால நண்பரை இழந்துவிட்டேன். கர்ப்பால் சிங்,என்னோடு பல ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தொண்டாற்றியவர். போராட்டக் காலங்களில் என்னோடு பக்கப் பலமாக இருந்தவர்" என கர்ப்பாலின் நீண்டகால...

பெர்காசா தேசிய முன்னணியின் 14 வது கூட்டணிக் கட்சி – கிட் சியாங்

கோலாலம்பூர், டிச 30 - பெர்காசாவிற்கு அரசாங்கம் நிதி வழங்கியது வெளியே தெரிந்த பின்னர் தான், அவ்வியக்கம் தேசிய முன்னணியில் உள்ள கூட்டணி கட்சிகளில் 14 வதாக செயல்பட்டு வருவது தெரிகிறது என்று ஜசெக மூத்த தலைவர்...

“நடுநிலைமையான தலைவர் என்பதை நிரூபியுங்கள்” – நஜிப்புக்கு கிட் சியாங் சவால்

கோலாலம்பூர், டிச 26 - இனம், மதம் கடந்து வாழ்வோம் என்று மற்றவர்களுக்கு வெறும் வார்த்தைகளால் கூறுவதை, பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று ஜசெக...