Home உலகம் ஏமனில் சவூதி அரேபியா நடத்திய தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி!

ஏமனில் சவூதி அரேபியா நடத்திய தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி!

722
0
SHARE
Ad

???????????????சனா – ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி கூட்டுப்படை வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஹூடியா துறைமுகம் அருகே எரிபொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தப் பகுதியில் வசித்து வந்த 22 இந்தியர்கள் பலியானதாகத் தகவல்கள் வந்துள்ளன.