Home Tags ஏமன்

Tag: ஏமன்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்

டெல் அவிவ் :  தற்போதைய காசா போர் தொடங்கிய அக்டோபர் 7, 2023 கொடூரத் தாக்குதலின் முக்கிய காரணி என இஸ்ரேல் கருதும் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதாக...

ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

டெஹ்ரான்: ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக நேற்று புதன்கிழமை (அக்டோபர் 16) மாலை அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். பி-2 (B-2) ஸ்டெல்த் போர் விமானங்களைப்...

ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!

டெல் அவிவ் : எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஏமன் நாட்டின் கிளர்ச்சிப் படையினர் ஈரானுடன் இணைந்து, இஸ்ரேல் மீது டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டனர். இஸ்ரேலும், அந்நாட்டுக்குத் துணையாக அமெரிக்கப்...

ஏமன் ஹவுத்தி 30 மையங்களில் அமெரிக்கா-பிரிட்டன் வான்வழித் தாக்குதல்

சானா (ஏமன்) : ஏமனின் இயங்கும் ஹவுத்தி தீவிரவாதிகள் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஹவுத்தி...

செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...

ஏமனில் இருந்து வந்த ஏவுகணைகளை முறியடித்தது சவுதி அரேபியா (காணொளி)

ரியாத் - ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியா தலைநகர் ரியாத், தென்மேற்குப் பகுதியான காமிட் முஷாயிட், எல்லைப்பகுதியான நஜ்ரான் மற்றும் ஜிசான் ஆகிய நகரங்களை நோக்கி, ஏமனில் இருந்து வந்த 7 ஏவுகணைகளை, சவுதி...

சவுதி அரேபியாவை நோக்கிப் பாய்ந்தது ஏமன் ஏவுகணை!

ரியாட் - ஏமன் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வரும் போராளிக் குழுக்கள், ஏமனிலிருந்து ஏவுகணை ஒன்றை நேற்றிரவு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாட்டையும், அதன் விமான நிலையத்தையும் குறிவைத்து, பாய்ச்சியுள்ளனர். இருப்பினும் சவுதி...

சவுதியில் மலேசியப் படைகள் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் : ஹிசாம்

ரியாத் - ஏமனில் கிளர்ச்சி ஏற்பட்ட போது, அங்கிருக்கும் மலேசியர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகவும் அனுப்பப்பட்ட மலேசியப் படைகள், தொடர்ந்து அங்கு சேவையாற்றுவார்கள் என தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின்...

ஏமனில் எமனாய் விரட்டும் காலரா – அவசர நிலைப் பிரகடனம்!

சனா - ஏமன் நாட்டில் காலரா நோய் பரவி பலரும் உயிரிழந்து வருவதால் அந்நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை காலராவுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். சனா நகரையும் கடந்து...

ஏமனில் சவுதி அரேபியா கூட்டுப்படை தாக்குதல் – 75 பொதுமக்கள் பலி!

சனா - ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 75 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனில் ஹவுதி கிளைச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டணி நாடுகள்...